Categories
சென்னை மாநில செய்திகள்

தமிழக மக்களே ரெடியா?…. உங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!

தமிழக குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திகள் சென்னை மெரினாவில் காட்சிப்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த வருடம் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்பதற்காக தமிழக அரசு சார்பில் அலங்கார ஊர்திகள் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் மத்திய அரசு இதனை நிராகரித்து விட்டது. இதையடுத்து டெல்லி குடியரசு தின கொண்டாட்டத்தில் தமிழக அரசின் நிராகரிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் தமிழகத்தில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்படும்.மேலும் அவை அனைத்து மாவட்டங்களுக்கும் பொதுமக்கள் […]

Categories

Tech |