Categories
கொரோனா சென்னை மாவட்ட செய்திகள்

காசிமேடு மீன் சந்தையில் குவிந்த மக்கள் காற்றில் பறந்தது சமூக இடைவெளி….!!!

தமிழகத்திற்கு கொரோனா தொற்று வேகமாக பரவும் போதிலும் அதனை முற்றிலுமாக அலட்சியம் செய்துவிட்டு சென்னை காசிமேடு மீன் சந்தையில் இன்று ஆயிரக்கணக்கானனோர் காலையிலேயே கூடினர். தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் நோய்த்தொற்றை தடுக்க தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தமிழகம் முழுவதும் 800-க்கும் மேற்பட்ட இடங்கள் நோய் கட்டுப்பாடு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட நோய் கட்டுப்பாடு பகுதிகள் உள்ளன. சென்னையில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ள […]

Categories

Tech |