Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்க போகுது…. புதிய அலர்ட்….!!!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

அலர்ட் மக்களே…! கடைசி தேதி நெருங்கிருச்சி…. SBI முக்கிய அறிவிப்பு…!!!

எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அலர்ட் கொடுத்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ ஆகும்.  தற்போது எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அலர்ட் கொடுத்துள்ளது. மேலும் எஸ்பிஐ வங்கிக்கு நாடு முழுவதும் 44 கோடிக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்நிலையில் வாடிக்கையாளர்கள் ஆதார் – பான் கார்டுகளை இணைப்பதற்கான கடைசி தேதி நெருங்கிவிட்டதாக எஸ்பிஐ அலர்ட் கொடுத்துள்ளது. இதுகுறித்து எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள செய்தியில் ஆதாருடன் பான் கார்டு  இணைக்க வேண்டியது கட்டாயம். மேலும்  இணைக்காவிட்டால் […]

Categories
மாநில செய்திகள்

Big Alert: மக்களுக்கு அலர்ட்… உடனே வெளியேறவும்… அரசு அறிவிப்பு…!!

டவ்-தே புயலால் கன்னியாகுமரி மாவட்ட ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் செல்வதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல உத்தர விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. இதன் காரணமாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் தற்போது அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிக அளவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அரபிக் கடலில் டவ்-தே […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஜனவரி 11ஆம் தேதி வரை கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுபற்றி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வடி மண்டல மேலடுக்கு […]

Categories

Tech |