தெற்கு அலாஸ்கா பகுதியில் மிகப்பெரிய நிலநடுக்கம் உருவாகி ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வடபகுதியில் இருக்கும் அலாஸ்கா என்னும் மாகாணத்தில் இன்று காலை நேரத்தில் மிகப்பெரிய நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ஐரோப்பிய மத்திய நில அதிர்வு மையமானது இந்த நிலநடுக்கம் 6.3 என்ற அளவில் ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக கூறியிருக்கிறது. சுமார் 125 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. எனினும், இந்த நிலநடுக்கத்தால் வேறு பாதிப்புகள் ஏற்பட்டதா? என்ற தகவல்கள் […]
Tag: அலாஸ்கா
தொடர்ந்து ஏற்படும் நிலநடுக்கங்களினால் அலாஸ்காவை சுற்றியுள்ள மக்கள் பீதியடைந்துள்ளனர். அமெரிக்கா நாட்டில் அலாஸ்கா மாகாணத்தில் சிக்னிக் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தின் தென்கிழக்கு பகுதியில் இருந்து 146 கிலோமீட்டர் தொலைவில் நேற்று இரவு 8.32 மணிக்கு சக்தி வாய்ந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகியுள்ளது. இதனையடுத்து பூமியின் ஆழத்தில் இருந்து 44.9 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதே போன்று […]
திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் மெக்கென்சி பகுதியில் வசிக்கும் மக்களிடையே அச்சம் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலுள்ள அலாஸ்கா மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியான மெக்கன்சி பகுதியில் நிலநடுக்கம் தென்பட்டதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்தள்ளது. இந்த நிலநடுக்கம் 5.3 ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது. அங்கு குடியிருந்த மக்கள் வீடுகள் கிடுகிடுவென குலுங்க தொடங்கியவுடன் வீட்டிலிந்து வெளியேறியுள்ளனர். பின் அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து விசாரித்தத்தில் எற்பட்டுள்ள […]
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் 1, 609 கி.மீ தூர நாய்கள் வண்டி பந்தயம் கோலாகலமாக தொடங்கியது. அமெரிக்க நாட்டின் அலாஸ்கா மாகாணம் ஏங்கரேஜ் (Anchorage) நகரத்தில் இருந்து தங்கள் நாய்களுடன் போட்டியாளர்கள் புறப்பட்டு விட்டார்கள். அநேகமாக 9 நாட்களுக்குப் பிறகுதான் அவர்கள் இறுதி இடமான நோம் நகரை (Nome) அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு 40 லட்சம் ரூபாய் வரை பரிசு வழங்கப்படும் என்று போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்தனர். முன்னெப்போதும் இல்லாத அளவை […]