Categories
தேசிய செய்திகள்

திருப்பதி நடைபாதை… அவதிப்படும் பக்தர்கள்… சீரமைப்பு பணி தீவிரம்…!!!

திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் நடைபாதை சீரமைக்கப்பட்டு வருவதால் அதில் நடந்து செல்லும் பக்தர்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகின்றனர். திருப்பதி அலிபிரியிலிருந்து திருமலை வரை செல்லக்கூடிய பாதையில் நடைபாதை 25 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டு வருகிறது. அதில் மேற்கூரை அமைத்தல், குடிநீர்,நவீன கழிப்பறை மற்றும் பாதுகாப்பு அறை போன்ற வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.அதனால் தற்போது இருக்கின்ற மேற்கூரை முழுவதுமாக இடிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலணி இல்லாமல் நடந்து செல்வதால்,சீரமைப்பு பணியால் கீழே விழுந்து […]

Categories

Tech |