ஆலியா பட்டின் பதிவை பார்த்து ரசிகர்கள் குழப்பம் அடைந்த நிலையில் விளக்கம் அளித்துள்ளார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியா பட். இவர் சென்ற 2012 ஆம் வருடம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அப்போதிலிருந்து இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கமர்சியல் படங்கள் மற்றும் சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துவரும் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் நடிகர் ரன்பீர் கபூரை திருமணம் செய்து கொண்டார். மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களின் திருமணத்தில் […]
Tag: அலியா பட்
ஆர்.ஆர். ஆர். படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், பாலிவுட் நடிகை ஆலியா பட் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.கொரோனாவின் மூன்றாவது அலை தீவிரமடைந்திருப்பதால் ஆர்.ஆர்.ஆர். படத்தின் ரிலீஸை தள்ளிப் போட்டிருக்கிறார்கள். இந்நிலையில் ஆர்.ஆர்.ஆர். படத்தில் நடிக்க அஜய் தேவ்கன், ஆலியாவுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது. அஜய் தேவ்கனுக்கு ரூ. 35 கோடி சம்பளம் கொடுத்திருக்கிறார்களாம். படத்தில் அவர் வெறும் 15 நிமிடங்களே வருவாராம். 15 நிமிடத்திற்கு ரூ. 35 கோடியா […]
பாலியல் தொழில் செய்யும் பெண் வேடத்தில் நடித்த பிரபல நடிகையான அலியாபட்டை ஹிந்தி திரையுலகத்தில் பலர் பாராட்டி வருகின்றனர். ஹிந்தி திரையுலகின் பிரபல இயக்குனரான சஞ்சய்லீலா பன்சாலியின் பத்தாவது படமாக ‘கங்குபாய் கத்தியபடி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இவர் நடிகர் நடிகைகளின் திறமையான நடிப்பை வெளிக்கொண்டு வருவதில் பெயர் பெற்றவர். அதனால் ஆலியா பட்டின் திறமையை இப்படத்தில் வெளிக்கொண்டு வந்துள்ளார். இப்படம் மும்பையில் விபச்சார தொழில் செய்யும் பெண்’தாதா’ கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இப்படத்தில் நடிக்க […]