நெல்லையில் கொரோனா பேரிடர் உதவிக்கான மையத்தை காவல்துறை அதிகாரி திறந்து வைத்தார். திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் கொரோனா பேரிடர் உதவிக்கான மையம் திறக்கப்பட்டது. இதனை அப்பகுதியினுடைய காவல்துறை சப்-இன்ஸ்பெக்டரான ராஜேந்திரன் அவர்கள் திறந்து வைத்தார். மேலும் இதில் ஏராளமான அரசு அலுவலர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். அதன்பின் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களும், கபசுர குடிநீருக்கான பொடியும் வழங்கப்பட்டது.
Tag: அலுவலகத்தை திறந்து வைத்த காவல்துறை அதிகாரி
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |