Categories
மாநில செய்திகள்

சென்னையில் உள்ள பி.எப்.ஐ அலுவலகங்களுக்கு சீல்… மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி…!!!!

இஸ்லாமிய மக்களுக்கு சேவை செய்வதற்காக தொடங்கப்பட்ட பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளிப்பதாகவும் வன்முறைக்கு துணை போவதாகவும் மத கலவரத்தை தூண்டுவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தது. இந்த சூழலில் தமிழக உட்பட பதினைந்து மாநிலங்களில் பிஎப் ஐ அலுவலகங்களில் நிர்வாகிகள் வீடுகளில் எம்எல்ஏ அமலாக்கத்துறை போன்றவை இணைந்து கடந்த 22ஆம் தேதி சோதனை மேற்கொண்டுள்ளது. இந்த சோதனையின் முடிவில் அந்த அமைப்பைச் சேர்ந்த 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து பல்வேறு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவையில் 280 பயனாளிகளுக்கு ரூ.38 1/2 லட்சம் நலத்திட்ட உதவிகள்… கலெக்டர் வழங்கினார்…!!!!

கோவை அருகே பேரூர் மாதம்பட்டி ஊராட்சியில் கலெக்டரின் மக்கள் தொடர்பு முகாம் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் கலெக்டர் சமீரன் கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அதன்பின் அவர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசிய போது கோவை மாவட்டத்தில் கடந்த மாதங்களில் வால்பாறை மேட்டுப்பாளையம் சூலூர் போன்ற பகுதிகளில் மக்கள் தடுப்பு முகாமானது சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 100 பயனாளிகளுக்கு ரூபாய் 12 லட்சம் மதிப்பிலான உதவி […]

Categories
தேசிய செய்திகள்

சேலம் விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!!!!

சேலம் மாவட்டத்தில் விவசாய பணிகள் முன்னேற்றம் பற்றிய ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்று உள்ளது. இந்த கூட்டத்தில் வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் ஆட்சியர் கார்மேகம் கூறும் போது, தமிழக முதல்வர் விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து  அதனை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார். மேலும் சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை 579.9 மில்லி மீட்டர் மழை பெய்திருக்கிறது. மாவட்டத்தில் […]

Categories
மாநில செய்திகள்

75வது சுதந்திர தினம்… மூவர்ண நிறத்தில் ஜொலித்த காஞ்சி ஆட்சியர் அலுவலகம்….!!!!!

இந்திய நாட்டின் 25 வது சுதந்திர தின விழா நாளை நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கின்றது. அதனைப் போற்றும் விதமாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தேசிய கொடியில் உள்ள மூவர்ண நிறங்களில் ஜொலித்துள்ளது. இதற்கென்றே தேசிய கொடியில் உள்ள மூவர்ண நிறங்களைக் கொண்ட எல்இடி மின் விளக்குகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயிலில் பொருத்தப்பட்டிருக்கிறது. மேலும் அது பார்ப்பதற்கு தேசிய கொடியை போல கண்களுக்கு விருந்தாக அமைந்திருக்கின்றது. மேலும் தேசியக் கொடியின் மூவர்ண […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும்”…. தபால் துறை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்….!!!!!

தபால் துறை தனியார் மயமாக்கும்  முடிவை கைவிட வேண்டும் என்பன போன்ற இருபது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்கள் இணைந்து ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் தபால் துறை ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்த  போராட்டத்தால் ஊழியர்கள் பலர் பணிக்கு வரவில்லை. இதனால் தபால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இது […]

Categories
தேசிய செய்திகள்

இனிமேல் சென்னை வரை செல்ல வேண்டியது இல்லை…. கோவை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்….!!!!!!

கோவையில் புதிதாக விசா அலுவலகம் திறக்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒரு நாட்டை சேர்ந்தவர் மற்றொரு நாட்டிற்கு செல்வதற்கு விசா நடைமுறைகள் உள்ளது. வெகு சில நாட்கள் மட்டுமே விசா நடைமுறைகளில் இருந்து விலக்கு அளித்திருக்கின்றது. விசாவை  பொருத்தவரை அதற்கு என குடியேற்ற அதிகாரிகள் இருக்கின்றனர்  அவர்கள் மூலமாக மட்டுமே விசா பெற முடியும். இதற்காக ஒவ்வொரு நாட்டிலும் பிரத்தியேக குடியேற்ற அலுவலகங்கள் இருக்கிறது. அதிலும் குறிப்பாக இங்கிலாந்து நாட்டு விசா பெற்றால் மட்டுமே அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தயாரிப்பாளர் அலுவலகங்களில் அதிரடி சோதனை…. ரூ. 200 கோடி…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

சினிமா தயாரிப்பாளர்கள் அலுவலகங்களில் நடைபெற்ற சோதனையில் இதுவரை கணக்கில் வராத 200 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை செய்தனர். மேலும் அவருக்கு சொந்தமான சென்னையில் 10 இடங்களிலும், மதுரையில் 30 இடங்களிலும் சோதனை நடைபெற்றது. பைனான்சியர் அன்புச்செழியனை தொடர்ந்து தயாரிப்பாளர் கலைபுலி தானு அலுவலகம், ஞானவேல் ராஜா , எஸ் ஆர் பிரபு ஆகிய தயாரிப்பாளர்களின் அலுவலகங்களிலும் வருமானவரித்துறையினர் சோதனை செய்தனர். […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக அலுவலகம் சீல்….. வழக்கு வரும் ஜூலை 18ஆம் ஒத்திவைப்பு…..!!!!

அதிமுக அலுவலகத்தில் சீல் வைக்கப்பட்டது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் தரப்பினர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை நேற்று விசாரணை செய்த ஐகோர்ட் நீதிமன்ற இன்று வழக்கை தள்ளி வைத்துள்ளது. அதிமுக தலைமை அலுவலகம் முன் கடந்த திங்கள்கிழமை, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். கத்திக்குத்து, அடிதடி, வாகனங்கள் சூரையாடப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

“அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்தது ஜனநாயகத்திற்கு விரோதமானது”….. இபிஎஸ் தரப்பு வாதம்…..!!!!

அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கில், எதிர்க்கட்சி அலுவலகமான அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்தது ஜனநாயகத்திற்கு விரோதமானது என இபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது. அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அதிமுக தலைமை அலுவலகம் முன் கடந்த திங்கள்கிழமை, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் ஒருவர் மீது ஒருவர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் முற்றுகை…… இதுதான் காரணம்…. பெரும் பரபரப்பு….

திண்டுக்கல் கிழக்கு மீனாட்சிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த பெண்கள் 30க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று காலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தங்களுக்கு வேலை மறுக்கப்படுதாகவும், இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர். மேலும் தங்களுக்கு வேலை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். […]

Categories
மாநில செய்திகள்

உள்ளே மீட்டிங் நடக்க…. வெளியே ஓபிஎஸ் பேனர் கிழிக்க….. அதிமுக அலுவலகத்தில் பரபரப்பு….!!!

அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர்களில் ஓ பன்னீர்செல்வம் படம் கிழிக்க பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் பங்கேற்றனர். அப்போது ஓ பன்னீர்செல்வத்திற்கு உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஓ பன்னீர்செல்வம் பொதுக் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து கடந்த 3 நாட்களாக எடப்பாடி மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

ஒற்றை தலைமை….. ” ADMK அலுவலகத்தில் அடிதடி”….. பெரும் பரபரப்பு….!!!!

அதிமுகவில் தொடரும் ஒற்றை தலைமை விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக ஓ பன்னீர்செல்வம் அதிமுக அலுவலகம் வந்துள்ளார். அப்போது அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் இரு பிரிவாக பிரிந்து முழக்கமிட்டனர். அதில் ஒரு பிரிவினர் ஓபிஎஸ் தலைமை ஏற்கவேண்டும் என்றும், மற்றொரு பிரிவினர் எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்க வேண்டும் என்று கோஷமிட்டனர். இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வரும்பொழுது அண்ணன் டிஜே அண்ணன் டிஜே என்று இபிஎஸ் ஆதரவாளர்கள் கோஷமிட்டதால் இரு பிரிவினருக்கும் இடையே தள்ளு […]

Categories
மாநில செய்திகள்

சிலிண்டருக்கு பூஜைசெய்து….. நூதன முறையில் போராட்டம் நடத்திய மக்கள்….!!!!

கடந்த சில மாதங்களாக சமையல் சிலிண்டரின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. சமையல் சிலிண்டர் விலை மட்டுமல்லாமல் அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் பெரும் பொருளாதார சிக்கலில் உள்ளனர். ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக தொற்று காரணமாக ஊரடங்கு போடப்பட்ட நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. தற்போது அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மீண்டு வரும் நேரத்தில் இதுபோன்ற விலை உயர்வு அவர்களை மீண்டும் கவலை அடைய வைத்துள்ளது. இந்நிலையில் சமையல் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு… ரூ 50 லட்சத்தில் “கல்வி சீர்வரிசை பொருட்கள், அலுவலகம், கலையரங்கம்”… நன்கொடையாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி…!!!

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு ரூ 50 லட்சத்தில் கல்வி சீர்வரிசை பொருட்கள், அலுவலகம், கலையரங்கம் கட்டிக் கொடுக்கப்பட்டன. தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகில் உம்மியம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கு கல்வி சீர்வரிசை பொருட்கள், அலுவலகம், கலையரங்கம் ரூ 50 லட்சத்தில் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. இதை கட்டுவதற்கு உதவிய நன்கொடையாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் பள்ளி வளாகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் நரசிம்மன் தலைமை தாங்கிய இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!!!

திருச்சி மாவட்டத்தில் திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 19ஆம் தேதி மாவட்டத்திற்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். திருச்சியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக சமயபுரம் மாரியம்மன் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டிருக்கிறது. அதாவது ஞாயிற்றுக் கிழமை கொடி மரத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டு அம்மன் படம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. இந்த குடியேற்றத்திற்கு பின் பல ஊர்களில் இருந்து பக்தர்கள் திரண்டு வந்து மாரியம்மனை தரிசனம் […]

Categories
மாநில செய்திகள்

வீடுகளுக்கான விற்பனை பத்திரம் மேளா… வீட்டுவசதி வாரியம் அதிரடி ஏற்பாடு…!!!!

நாளை முதல் 8ஆம் தேதி வரை அனைத்து கோட்ட அலுவலகங்களிலும் வீடுகளுக்கான விற்பனைப் பத்திரம் வழங்கும் மேளா  நடைபெறுகிறது. நாளை முதல் 8ம் தேதி வரை, அனைத்து கோட்ட அலுவலகங்களிலும், வீடுகளுக்கான விற்பனை பத்திரம் வழங்கும் மேளா நடக்க உள்ளது.இது குறித்து வீட்டுவசதி வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வீட்டுவசதி வாரிய திட்டங்களில் ஒதுக்கீடு பெற்ற பலர் முழு தொகை செலுத்தி விற்பனை பத்திரம் பெற முன்வரவில்லை. இந்நிலையில் முழு தொகை செலுத்தி விற்பனை பத்திரம் பெறாதவர்கள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

துணை ஆணையர் அலுவலகத்தில் நடத்திய திடீர் சோதனை… பட்டாசு வெடித்து கொண்டாடிய ஊழியர்கள்…!!!!

போக்குவரத்து துறை ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி கொண்டிருக்கும் போது போக்குவரத்து ஊழியர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கிய நிகழ்வு பதற்றத்தை ஏற்படுத்தியது. சென்னை மாவட்ட போக்குவரத்து துறை துணை ஆணையராக இருந்து வருபவர் நடராஜன். இவரது அலுவலகம் சேப்பாக்கம் எழிலகத்தில் அமைந்துள்ளது. இவர் தனது அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்குவதற்காக உதவியாளர்களிடம் ரூ. 5 லட்சம் வீதம் லஞ்சம் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அதனடிப்படையில் லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் எழிலகத்தில் உள்ள போக்குவரத்து […]

Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…. இனி வட்டித் தொகை கிடையாது… தபால் துறை அதிரடி அறிவிப்பு…!!!

போஸ்ட் ஆபீஸ் திட்டங்களுக்கு வட்டித் தொகை செலுத்தப்படாது என இந்திய தபால் துறை அறிவித்துள்ளது.  தபால் அலுவலக முதலீடு திட்டங்கள் வெகுஜன மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரிஸ்க் இல்லாத முதலீடு, நல்ல வட்டி வருமானம் என்பதால் தபால் அலுவலக திட்டங்கள் ஊடுருவியுள்ளன.  இந்நிலையில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம், மாத வருமான திட்டம், டெபாசிட் திட்டங்களுக்கு தபால் அலுவலகம் வட்டித் தொகையை செலுத்தாது என  தபால் துறை வெளியிட்டுள்ள செய்தியில் […]

Categories
மாநில செய்திகள்

லஞ்சத்தில் புரளும் ஆதார் அலுவலம்…. பாயுமா அரசின் நடவடிக்கை..?? எதிர்பார்ப்பில் மக்கள்…!!!!

தர்மபுரி மாவட்டத்தில் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேல் பாட்சாப்பேட்டை பகுதியை சேர்ந்த காதர் பாஷாவின்  மனைவி ஷபானா. இவர் கடந்த 4 மற்றும் 5ஆம் தேதிகளில் தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு ஆதார் மையத்தில் ஆதார் அட்டையில் பிழை திருத்தம் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஊழியர் ஒருவர் மாற்றுத்திறனாளி தம்பதியை வேண்டுமென்றே அலையவிட்டதாகவும், வெளியே செல்லுமாறு கூறி அவமானப்படுத்தியதாக […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்கள் இனி…. வாரம் ஒருநாள் நடந்துவர உத்தரவு…. புதிய அதிரடி….!!!!

மதுரையில் அரசு ஊழியர்கள் வாரம் ஒருநாள் அலுவலகத்திற்கு பேருந்து அல்லது நடந்து வர வேண்டும் என்று அம்மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார். சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், காற்று மாசுபடுதலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு ஊழியர்கள் இனி வாரத்தில் புதன்கிழமை அன்று பேருந்து அல்லது நடந்து அலுவலகம் வர வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories
உலக செய்திகள்

வசமாக மாட்டிக்கொண்ட ட்ரம்ப்…. எரிக்கப்பட்ட ஆவணங்கள்…. நீதித்துறையிடம் கோரிக்கை….!!

அமெரிக்க அதிபராக பதவி வகித்த போது அலுவல் சார்ந்த கோப்புகளை டிரம்ப் கிழித்து எரிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ப்ளோரிடாவில் உள்ள அமெரிக்க முன்னாள்  அதிபர் டிரம்ப்பின்  பண்ணை வீட்டில் இருந்து  கடந்த திங்கட்கிழமை அன்று15  பெட்டிகளில் அரசு ஆவணங்களை  அந்நாட்டின் தேசிய ஆவணக் காப்பக அலுவலகம் மீட்டெடுத்துள்ளது.இவர் அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும் போது அரசு ஆவணங்களை தன்னுடனே எடுத்துச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து இவர் வெள்ளை மாளிகையின்  ஆவணங்கள்  […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பத்திரப் பதிவில் இனி புதிய சேவை…. அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் சராசரியாக 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. ஒவ்வொரு அலுவலகத்திலும் தினசரி 200 பத்திரங்கள் வரை பதிவு செய்யப்படுகின்றன. இந்த பத்திர பதிவுகள் ஆன்லைனில் நடைபெறுவதால் பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு இணையதள சேவை பெறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அதிக அளவு பத்திரங்கள் பதிவு செய்யப்படும் பட்சத்தில் இணைய சேவையில் சில தடங்கல்கள் ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதற்கு தீர்வு காணும் வகையில் சார்பதிவாளர் அலுவலக அதிகாரிகள் சில முக்கிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அலுவலகங்களில் இனி…. சுகாதாரத் துறை அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகம் முழுவதும் அலுவலகங்களில் வேலைப்பார்க்கும் போது முக‌க்கவசம் அணியாதவர்களை உடனே வெளியேற்ற வேண்டும் என்று தனியார் நிறுவனங்களுக்கு தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் தற்போது அதிகரித்து வருவதால் தினசரி ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மறுபுறம் ஒமிக்ரான் வகை கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தொற்று பரவலை தடுக்க அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் பல்வேறு மாநிலங்களில் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 சதவீதம் பணியாளர்களுக்கு மட்டுமே […]

Categories
தேசிய செய்திகள்

காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம்…. தந்தை செய்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்….!!!!

காதல் திருமணம் செய்துகொண்ட தன்னுடைய மகளின் கழுத்தில் கிடந்த தாலியை அறுத்து போட்ட தந்தை ஒருவர் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து மகளின் தலைமுடியை பிடித்து இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தில் உள்ள ஹரதலே கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜ் நாய்க். இவர் ஒரு விவசாயி. இவருக்கு சைத்ரா என்ற மகள் இருக்கிறார். 21- வயதுடைய அந்த பெண் அதே கிராமத்தை சேர்ந்த மகேந்திரா என்ற இளைஞரை கடந்த ஒன்றரை வருடமாக […]

Categories
பல்சுவை

ஆன்லைனில் மூலம் வேலையின்மை சான்றிதழ்….. வாங்குவது எப்படி…?  முழு விவரம் இதோ…!!!

அலுவலகம் செல்லாமல் ஆன்லைனிலேயே வேலையின்மை சான்றிதழ் எப்படி வாங்குவது என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். தேவைப்படும் ஆவணங்கள் விண்ணப்பதாரரின் புகைப்படம் குடும்ப அட்டை/ ஆதார்/ ஓட்டுநர் உரிமம் தகுதி சான்றிதழ் மற்றும் பரிமாற்ற சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறை முதலில் https://www.tnesevai.tn.gov.in/Citizen/ இந்த இணையதளத்தில் புதிய பயனர் எனக் கொடுத்து உள்நுழையவேண்டும். இதில் விவரங்கள் அனைத்தையும் நிரப்பிய பின் கொடுக்கப்பட்ட தொலைப்பேசி எண்ணிற்கு ஒரு ஓடிபி வரும், அதை உள்ளீடு செய்வது மூலம், உங்களது […]

Categories
மாநில செய்திகள்

BREAKING:  சென்னை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெளியே போராட்டம்…!!!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் அதிமுக அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் மறைந்த நிலையில் புதிய அவை தலைவர் யார் என்பது குறித்து இன்று தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு மத்தியில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெளியே லத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளரை மாற்ற வேண்டும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அலுவலகத்துக்குள் புகுந்த பாம்பு…. அடித்து பிடித்து ஓடிய பணியாளர்கள்…. தீயணைப்புத் துறையினரின் செயல்….!!

இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்துக்குள் புகுந்த பாம்பை தீயணைப்புத்துறையினர் பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானியில் பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோவில் இருக்கின்றது. இந்த கோவிலுக்குள் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு பாம்பு ஒன்று நுழைந்து விட்டது. இதனால் அலுவலகத்துக்குள் இருந்த பணியாளர்கள் அடித்து பிடித்து ஓடினர். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  சுமார் 6 அடி உள்ள சாரை பாம்பை லாவகமாக பிடித்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

இனிமே ஒர்க் ஃப்ரம் ஹோம் எல்லாம் கிடையாது… எல்லாம் ஆபீசுக்கு வாங்க… பிரபல நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு…!!!

டிசிஎஸ் நிறுவனம் தங்களது ஊழியர்களை அலுவலகத்திற்கு வந்து பணி செய்யும்படி அழைப்பு விடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா தீவிரமாக பரவி வந்த காரணத்தினால் கடந்த ஆண்டு முதலே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஐடி நிறுவனங்கள் அனைத்தும் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்து பணி புரியும் படி அறிவித்திருந்தது. இன்போசிஸ், டிசிஎஸ், ஹெ.சி.எல் உள்ளிட்ட அனைத்து ஐடி நிறுவன ஊழியர்களும் வீட்டிலிருந்தே வேலை பார்த்து வந்தனர். கடந்த ஆண்டு தொடங்கிய பணி தற்போது வரை நீண்டு வருகின்றது. தற்போது கொரோனா […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஆதார் கார்டில் அப்டேட் செய்ய வேண்டுமா…? இனி அலுவலகம் செல்ல வேண்டாம்… ஒரே ஒரு SMS போதும்…!!!

ஆதார் தொடர்பான சேவைகளை பெறுவதற்கு நாம் எஸ்எம்எஸ் மூலமாகவே பெற்றுக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆதார் என்பது ஒவ்வொரு தனி மனிதரின் முக்கிய அடையாளமாக பார்க்கப்படுகிறது. ஆதாரமில்லாமல் அரசின் நலத் திட்டங்கள் எதையும் பெற முடியாது. ஆதார் கார்டு வழங்கப்பட்டு பல ஆண்டுகளாகி விட்ட நிலையில் இன்னும் பலருக்கு ஆதாரில் நிறைய திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளது. பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, மொபைல் எண் போன்ற பல்வேறு விஷயங்களை திருத்தம் செய்ய வேண்டி உள்ளது. இதற்கு […]

Categories
ஆன்மிகம் இந்து

உங்க அலுவலகங்களில்… “இந்த வாஸ்து முறையை கடைபிடியுங்க”…. ரொம்ப நல்லது…!!!

தொழில் கூடங்கள் நிறுவனங்கள் செழித்து விளங்க வேண்டுமென்றால் நாம் அலுவலகங்களில் சில வாஸ்து முறைகளை கடைபிடிக்க வேண்டும். அதன்படி அலுவலக தலைமை அதிகாரியின் அறை சதுர வடிவிலோ அல்லது செவ்வக வடிவிலோ இருக்க வேண்டும். இந்த அறையை தென்மேற்குப் பக்கத்தில் வைத்தால் மிகவும் நல்லது. கிழக்கு அல்லது வடக்கு முகமாக தலைமை அதிகாரியின் இருக்கை இருப்பது வாஸ்துபடி மிகவும் சிறந்தது. அலுவலக வாயில் கிழக்கு திசையை நோக்கியோ அல்லது வடக்கு திசை நோக்கியோ இருக்க வேண்டும். வடக்கு […]

Categories
தேசிய செய்திகள்

தேவைப்பட்டால் இடித்து தரைமட்டமாக்குவோம்…. பெரும் பரபரப்பு…..!!!!

சிவசேனா தலைமை அலுவலகத்தை இடித்து தரைமட்டமாக்குவோம் என்ற பாரதிய ஜனதா மேலவை  உறுப்பினர் பேச்சு மராட்டிய அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. பாரதிய ஜனதா மேலவை உறுப்பினரான பிரசாத் லாட் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது தேவைப்பட்டால் சிவசேனா கட்சி தலைமை அலுவலகத்தை இடித்து தரைமட்டமாகவும் தயங்க மாட்டோம் என்று பேசியது சர்ச்சைக்கு வித்திட்டது. பாம்பே மேம்பாட்டு துறையினர் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடன் கலந்துக்கொண்டு மராட்டிய […]

Categories
தேசிய செய்திகள்

HCL ஊழியர்கள்… இனி அலுவலகத்திற்கு வர வேண்டும்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

HCL ஊழியர்கள் இனி அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற வேண்டும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு முதலே பல ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணி புரியும் படி தெரிவித்திருந்தது. இந்த உத்தரவானது தற்போது வரை நீடித்து வருகின்றது. பல ஐடி நிறுவனங்களில் வேலை பார்த்த இளைஞர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று வீட்டிலேயே இருந்து பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் HCL நிறுவனமானது, தங்களது ஊழியர்கள் இனி அலுவலகத்திற்கு வந்து […]

Categories
தேசிய செய்திகள்

பாஜக அலுவலகத்தில் சூறையாடிய பாஜகவினர்… புதுச்சேரியில் பரபரப்பு…!!!

புதுச்சேரியில் பாஜக எம்எல்ஏ ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் எனக் கூறி பாஜகவினர் அலுவலகத்தை சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் , காமராஜ் நகர் எம்எல்ஏ ஜான்குமார் இந்த தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவர் போட்டியிட்ட தொகுதியிலும் அதிக இடங்களில் வெற்றி பெற்றார். இருப்பினும் அவரது பெயர் அமைச்சர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை. அவருக்கு அமைச்சர் பதவி வழங்க பாஜக தலைமை மறுப்பு தெரிவித்தது. இதனால் […]

Categories
மாநில செய்திகள்

மாநகராட்சி அலுவலகத்தில் திமுகவினர் மிரட்டல்…”ஆட்சிக்கு அவப்பெயர் வருமுன் நடவடிக்கை எடுங்கள்”… ஓபிஎஸ் வலியுறுத்தல்…!!!

சென்னை அடையாறில் உள்ள மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று களப்பணியாளர்கள் நீக்கிவிட்டு நாங்கள் சொல்பவர்களை பணியில் அமர்த்த வேண்டும் என்று மிரட்டுவதாக ஓபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது: “அரசு அதிகாரிகளை கட்சிக்கு அப்பாற்பட்டவர்களாக பார்க்கவேண்டும். அவர்களும் அப்படியே நடக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் பேரறிஞர் அண்ணா. அதாவது அரசு பணிகளில் கட்சியினர் தலையீடு இருக்கக் கூடாது என்பது தான் அதன் பொருள். இதற்கு முற்றிலும் முரணான வகையில் திமுகவின் செயல்பாடுகள் உள்ளது என்று […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இதை கண்டிப்பா குறைக்குணும் …போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் …தூத்துக்குடியில் பரபரப்பு …!!

விவசாயிகள் ஒன்றிணைந்து தங்களது கோரிக்கையை ஏற்க வலியுறுத்தி ஏரலில் ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏரல்பகுதியில் ஏராளமான விவசாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள் ஒன்றிணைந்து ஏரல் தாலுகா அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.  இந்த போராட்டத்திற்கு விவசாய சங்க செயலாளர் சுப்புதுரை தலைமை ஏற்று உள்ளார்.இந்த போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன், மாவட்ட விவசாய சங்கத் தலைவர் ராமையா, பொது செயலாளர் கிருஷ்ணராஜ் […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர்… நகராட்சி அலுவலகம் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல்…. இருவர் பலி….!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோப்பு என்ற இடத்தில் பயங்கரவாதிகள் என்று நகராட்சி அலுவலகம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் கவுன்சிலர் உட்பட இரண்டு பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவின் வடக்கு பகுதியில் உள்ள மாநிலங்களில் ஒன்றான ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா சோப்பூர்  என்ற இடத்தில் நகராட்சி அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த அலுவலகத்தின் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதில் கவுன்சிலர் மற்றும் காவல்துறை அதிகாரி என இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் […]

Categories
தேசிய செய்திகள்

“Work From Home”… இனிமேல் இப்படி தானா ? அலுவலகம் திறக்காதா ?

கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் வீட்டிலிருந்து பணிபுரிந்து வரும் ஊழியர்கள் அலுவலகத்திற்கு சென்று பணியாற்றவுள்ளார்கள்.  கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒரு வருடங்களாக அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வீட்டிலேயே பணிபுரிந்து வருகிறார்கள. Work from home என்று கூறப்பட்டு வரும் இந்த நிலையானது உலகம் முழுவதும் பின்பற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா படிப்படியாக குறைந்து வருவதால் ஒரு சில மாநிலங்களில் மீண்டும் பணியாளர்கள் அலுவலகங்களில் பணிபுரிய உள்ளார்கள். இதனால் பணியாளர்கள் அலுவலகத்திற்குச் சென்று பணிபுரிவதற்கான மனநிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் அலுவலகம் விற்பனைக்கு… “OLX-ல் விளம்பரம்”… 4 பேர் கைது..!!

பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் நாடாளுமன்ற அலுவலகத்தை விற்பனை செய்வதாக OLX ல் விளம்பரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு வந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை செய்யத் தொடங்கினார். ஆன்லைன் விற்பனை தளமான ஓஎல்எக்ஸ் இல் ஒரு சிலர் 7.5 கோடிக்கு பிரதமர் அலுவலகத்தை விற்பனைக்கு வைத்துள்ளனர். வாரணாசியில் குருதம் காலணியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தை லட்சுமிகாந்த் ஆஷா என்ற நபர் ஓஎல்எக்ஸ் இல் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு…நோ டி ஷர்ட்… நோ ஜீன்ஸ்… அரசு அதிரடி அறிவிப்பு..!!

அரசு ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாட்டை விதித்துள்ள மத்திய அரசு ஜீன்ஸ், டி-ஷர்ட் சாதாரண ரப்பர் காலணிகளை அணிந்து அலுவலகத்திற்கு வருவதற்கு தடை விதித்துள்ளது. அரசு ஊழியர்கள் அந்த பதவிக்கு தகுதியான ஆடையை அணிய வேண்டும். எளிமையாக இருப்பதாக வெளிப்படுத்தும் சாதாரண ரப்பர் காலணிகளை அணிந்து அலுவலகம் வரக்கூடாது என்று மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டு உள்ளது. இது தொடர்பாக கடந்த 8ஆம் தேதி அனைத்து அரசு அலுவலர்களுக்கும் மாநில அரசு சார்பில் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் அரசு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மர்ம நபரிடம் இருந்து அழைப்பு…. சூர்யா அலுவலகத்தில் வெடிகுண்டு….? மிரட்டியவரை தேடும் போலீஸ்….!!

சூர்யா அலுவலகத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர்கள் போன் செய்து மிரட்டல் விடுத்துள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா.இவர் இப்போது நடித்து முடித்த படம் சூரை போற்று அக்டோபர் மாதம் 30ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.சமீபத்தில் நீட் தேர்வுக்கு  எதிராக நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டார். அதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர் .இதைத் தொடர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் இயங்கி வந்த நடிகர் சூர்யா அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நகராட்சி ஆணையர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி …!!

பொள்ளாச்சியில்  நகராட்சி ஆணையர் உள்பட 13 ஊழியர்களுக்குக் கொரோனா உறுதியானதால் அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து மூடப்பட்டுள்ளது. பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் பெண் பொறியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் நகராட்சி ஆணையர் மற்றும் பொறியாளர் பிரிவில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நகராட்சி அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து கட்டுப்பாட்டுப் […]

Categories
தேசிய செய்திகள்

விதைகள் முளைக்கவில்லை… கடும் ஆத்திரம்… அலுவலகத்தை அடித்து நொறுக்கிய தொண்டர்கள்..!!

வேளாண்துறை கொடுத்த விதை முளைக்காததால் இணை இயக்குனரின் அலுவலகத்தை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர் நகரில் வேளாண்மைத்துறையின் இணை இயக்குனருடைய அலுவலகத்தை ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா கட்சியை சேர்ந்த தொண்டர்கள் அடித்து உடைத்துள்ளனர். இந்தக்காட்சி தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. மராட்டிய மாநிலத்தில் வேளாண்மைத்துறை சார்பாக விதை நெல் வழங்குவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில், வேளாண்மைத்துறையால் அப்பகுதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட  சில விதைகள் தரமானதாக இல்லை […]

Categories
திருப்பத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பிரதமர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த திருப்பத்தூரை சேர்ந்தவருக்கு கொரோனா..!!

பிரதமர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த திருப்பத்தூர் சேர்ந்தவருக்கு கொரோனா உறுதி என தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் இருந்து நேற்று திருப்பத்தூர் வந்தவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதியானது. பாதிக்கப்பட்ட நபர் வேலூர் அடுக்கம்பாறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தேனி எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிபவருக்கு கொரோனா… அலுவலகத்திற்கு சீல்..!!

தேனியில் எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஊழியருக்கு கொரோனா உறுதியானதால் அந்த அலுவலகத்திற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் சக ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் நேற்று வரை 125 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று 105 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

2 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு…. ஏர்- இந்தியா அலுவலகத்திற்கு தற்காலிகமாக சீல் வைப்பு!!

கொரோனா பாதிப்பு காரணமாக டெல்லியில் உள்ள ஏர்-இந்தியா அலுவலகம் 2 நாட்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. புத்தபூர்ணிமா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஏர்-இந்தியா தலைமை அலுவலக ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அலுவலகத்தை கிருமி நாசினி தெளித்து தூய்மை படுத்த உள்ளதாகவும், அதற்காக 2 நாட்கள் அலுவலகம் மூடப்படும் வேண்டும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக டெல்லியில் உள்ள ஏர்-இந்தியா தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

டிஜிபி அலுவலகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா …!!

சென்னையில் டிஜிபி அலுவலகத்திற்கு அதனால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்திருக்கிறது. காவல்துறை டிஜிபி அலுவலகத்தின் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்ற மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.ஏற்கனவே உளவுத் துறை கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய இரண்டு காவலர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது காவல் தொழில்நுட்ப பிரிவில் பணிபுரிந்து வந்த காவலர்களுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

Categories

Tech |