Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “8-ம் வகுப்பு தேர்ச்சி போதும்”… தமிழக அரசு தொழில் துறையில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க..!!

தமிழக அரசு தொழில் துறையில் (Tamilnadu Department of Industries) அலுவக உதவியாளர்கள் பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. அதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம் : தமிழக அரசு தொழில் துறையில் (Tamilnadu Department of Industries) பணி : அலுவகல உதவியாளர் (Office Assistant ) மொத்த பணியிடங்கள் : 7 சம்பளம் : மாதம் ரூ.15 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சி (தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: ” மாதம் 50 ஆயிரம் சம்பளம்”… 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்… உடனே அப்ளை பண்ணுங்க..!!

சென்னை, தலைமைச் செயலகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை  நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 25.01.2021 முதல் 14.02.2021 வரை இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை காலிப்பணியிடங்கள்: அலுவலக உதவியாளர் – 12 அலுவலக உதவியாளர் வயது வரம்பு: 01.01.2020 அன்றுள்ளவாறு 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும். கல்வி தகுதி: தமிழ்நாடு […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

எட்டாம் வகுப்பு தேர்ச்சி போதும்… சென்னையில் அரசு வேலை… உடனே அப்ளை பண்ணுங்க..!!

சென்னை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்க அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம் : சென்னை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக அலுவலகம் பணியின் பெயர் : அலுவலக உதவியாளர் மொத்த காலியிடங்கள் : 25 கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி கடைசி நாள் : 31.12.2020 மேலும் இந்த பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழேயுள்ள லிங்க் கிளிக் செய்து […]

Categories

Tech |