Categories
மாநில செய்திகள்

புதுமைப்பெண் நிதி உதவி திட்டம்… மாணவிகளின் இடைநிற்றலை தடுக்கும்… அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு…!!!!!

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் புதன்கிழமை நடைபெற்ற மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டத்திற்கு தர்மபுரி எம்பி டிஎன்பிஎஸ் செந்தில்குமார் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜிகே மணி, எஸ்பி வெங்கடேஸ்வரன், சதாசிவம் போன்றோர் தலைமை தாங்கியுள்ளனர். இதில் மாநில வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி போன்ற ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியதாவது பள்ளிக்கல்வித்துறை சார்பில் தர்மபுரியில் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா நீட்….. மாணவி உள்ளாடை விவகாரம்….. உண்மை கண்டறியும் குழு அமைப்பு…..!!!!

கேரளா கொல்லத்தில் நீட் தேர்வின் போது மாணவிகளின் உள்ளாடைகளை அகற்ற சொல்லி அலுவலர்கள் வற்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இதன் உண்மையை கண்டறிவதற்கு குழு ஒன்றை மத்திய அமைச்சகம் நியமித்துள்ளது. பிளஸ் டூ முடித்த மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் போன்ற படிப்புகளில் சேர்வதற்கு நீட் நுழைவு தேர்வு கட்டாயம். இந்த ஆண்டுக்கான மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு நீட் நுழைவுத் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் 3500 மையங்களில் நடந்தது. தமிழகத்தில் 18 நகரங்களில் நடந்தது. […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்!…. நீங்க புகார் கொடுத்தா போதும்…. தமிழக அரசு புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரேஷன் அட்டைதாரர்களிடமிருந்து புகார் வந்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது ரேஷன் கடைகளின் மீது, குடும்ப அட்டைதாரர்கள் ஏதேனும் புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. பொதுவிநியோக திட்டத்தில் பொறுப்பு மற்றும் வெளிப்படை […]

Categories
மாநில செய்திகள்

தேர்தல் அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி…. தேர்தல் ஆணையம் உத்தரவு… !!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து பிப்ரவரி 5-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் என்றும், பிப்ரவரி 7-ஆம் தேதி அன்று வேட்பு மனு திரும்ப பெறப்படும் என்றும், பிப்ரவரி 22-ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மழை முடியும் வரை…. மாவட்ட அலுவலர்களுக்கு பரந்த அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாவட்டங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கண்காணிப்பு அலுவலர்கள் பணியில் தீவிரம் காட்ட வேண்டும் என்று வருவாய் துறை அமைச்சர் ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து பேட்டி அளித்த அவர், தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் அதிக கனமழை பெய்துள்ளது. சென்னையில் 220 இடங்களில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றும் பணி நடந்து வருகிறது. மழை தொடரும் என்று தகவல் வந்ததும் மாவட்டங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கண்காணிப்பு அலுவலர்களை […]

Categories
மாநில செய்திகள்

உள்ளாட்சித் தேர்தலுக்கான அலுவலர்களை நியமிக்க… தேர்தல் ஆணையம் உத்தரவு…!!!

உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அலுவலர்களை நியமிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. இந்நிலையில் அந்த 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்துவதற்காக அலுவலர்களை நியமிக்க வேண்டும் என்று தற்போது தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்து. தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் அனுபவம் உள்ளவராக தேர்தல் அலுவலர்களை […]

Categories
மாநில செய்திகள்

அலுவலர்கள் உயர்ந்த மேடைகளில் இனி அமரக் கூடாது…. அமைச்சர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு அலுவலர்கள் உயர்ந்த மேடைகளில் இனி அமரக் கூடாது என்று அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வணிகவரி மற்றும்‌ பதிவுத்துறை அமைச்சர்‌ திரு. பி. மூர்த்தி அவர்கள்‌ சமீப காலமாகச்‌ சார்பதிவாளர்‌ அலுவலகங்களில்‌ திடீர்‌ ஆய்வுகள்‌ மேற்கொண்டு பல சீர்திருத்தங்களை நடைமுறைபடுத்தி வருகிறார்‌. பதிவுத்துறைச்‌ செயலர்‌ மற்றும்‌ பதிவுத்துறைத்‌ தலைவருடன்‌ கோயம்புத்தூர்‌ மற்றும்‌ சேலம்‌ மண்டலங்களில்‌ மாண்புமிகு வணிகவரி மற்றும்‌ பதிவுத்துறை அமைச்சர்‌ அவர்கள்‌ சென்ற வாரம்‌ […]

Categories
தேசிய செய்திகள்

ரூ 100 லஞ்சம் கொடு… “இல்லை என்று சொன்ன சிறுவன்”… முட்டை வண்டியை தள்ளிவிட்ட அதிகாரிகள்… கொந்தளித்த மக்கள்..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் லஞ்சம் தராததால் சிறுவனின் தள்ளுவண்டிக் கடையை மாநகராட்சி அலுவலர்கள் கீழே தள்ளிவிட்ட சம்பவம்  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று  நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இருந்த போதிலும் நாட்டில் இதுவரை மொத்தம் 12 லட்சத்து 87 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 4 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். 8 லட்சத்து […]

Categories

Tech |