Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பள்ளி இடைநின்ற குழந்தைகள்… கணக்கெடுக்கும் பணி… முதன்மை கல்வி அலுவலரின் உத்தரவு…!!

கல்வி அலுவலர் தலைமையில் பள்ளி செல்லாமல் இடைநின்ற குழந்தைகளின் கணக்கெடுக்கும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வட்டார வள மையம் சார்பாக 6 வயது மற்றும் 19 வயது வரை இருக்கும் பள்ளி செல்லா இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் போன்றோர்களை கண்டறிவதற்கான கணக்கெடுப்பு பணி வருகின்ற 31-ஆம் தேதி வரை கொரோனாவின் வழிகாட்டு விதி முறைகளை கடைபிடித்து மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் படப்பை அருகாமையில் […]

Categories

Tech |