Categories
தேசிய செய்திகள்

1 நாளுக்கு 19,000 முறை….. இந்திய SINGLE-களுக்கு வந்த சோதனை….. அமேசான் வெளியிட்ட தகவல்….!!

அமேசான் வாய்ஸ் அசிஸ்டன்ட் கருவியான அலெக்சா ஸ்பீக்கரில் இந்தியர்கள் நாளொன்றுக்கு 19 ஆயிரம் முறை ஐ லவ் யு சொல்வதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமேசானின் வாய்ஸ் அசிஸ்டன்ட் கருவியான அலெக்சா ஸ்பீக்கரிடம் இந்தியர்கள் நாளொன்றுக்கு 19000 முறை ‘ I LOVE YOU’ சொல்வதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்றுடன் அலெக்சா கருவி அறிமுகப்படுத்தப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. 2020 ஆம் ஆண்டில் அலெக்சா உடன் உரையாடும் இந்தியர்களின் எண்ணிக்கை […]

Categories

Tech |