Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

170 ரன்கள்….. டி20 உலகக்கோப்பை வரலாற்றில் “பட்லர் – ஹேல்ஸ்” புதிய சாதனை..!!

டி20 உலக கோப்பை வரலாற்றில் ஜோஸ் பட்லர் – அலெக்ஸ் ஹேல்ஸ் ஜோடி சாதனை படைத்துள்ளது.. ஐசிசி டி20 உலக கோப்பை முதல் அரை இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு சென்றது. அதனைத்தொடர்ந்து இரண்டாவது அரையிறுதி போட்டி நேற்று நடைபெற்றது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும்  அடிலெய்டு ஓவல் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச முடிவு செய்தது. அதன்படி முதலில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

எதிர்த்த சாம்….. “க்ரீஸ்க்கு உள்ள இருக்குறது கஷ்டமா?”…. இந்திய வீராங்கனை தீப்திக்கு ஆதரவு தெரிவித்த இங்கிலாந்து வீரர்..!!

இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் மான்கட் முறையில் அவுட் செய்த இந்திய வீராங்கனை தீப்தி சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 45.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.  இதையடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 43.3 ஓவரில் 10 […]

Categories

Tech |