Categories
டெக்னாலஜி பல்சுவை

“தேவையற்ற போன் கால்களை தவிர்க்கணுமா”..? அப்ப இந்த புது செயலியை பயன்படுத்துங்கள்..!!

தேவையற்ற அலைபேசி அழைப்புகள் பெரிய தொந்தரவாக மாறியுள்ளது. அலைபேசி வழியாக மோசடி பேர்வழிகளும் தொடர்பு கொண்டு அநேகரை ஏமாற்றுகின்றனர். ஏதோ ஓர் எண்ணுக்குத் தொடர்பு கொண்டு தங்கள் பொருளை வாங்கும்படி வற்புறுத்துவதும், தவறான விதத்தில் மொபைல் எண்களைச் சேகரித்து மோசடி செய்ய முயல்வதும் பெருகி வருகிறது. இதுபோன்ற அழைப்புகளைத் தவிர்க்க உதவும் வகையில் கூகுள் நிறுவனம் வெரிஃபைடு கால்ஸ் (Verified Calls) என்ற மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இனி தயாரிக்கப்படும் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட போன்களில் […]

Categories

Tech |