தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து வீட்டிலேயே முடங்கி உள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்தாலும் மக்கள் மத்தியில் கொரோனா குறித்த அச்சம் நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா குறித்த சந்தேகங்களை அறிந்து கொள்வதற்கு 104 மற்றும் 044-29510500 ஆகிய தொலைபேசி எண்கள் […]
Tag: அலைபேசி எண்
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதிகளாக முழு ஊரடங்கு மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை மக்கள் வீட்டில் இருந்தபடியே வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் மருத்துவர்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம் என்று சென்னை […]
கடந்த 15 வருடங்களாக பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் அனைவருக்கும் தெரிந்த ஒரே செல்போன் எண்ணை பயன்படுத்தி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெருந்தலைவர்கள், பிரபலங்கள், அரசியல் கட்சி முகவர்கள் என அனைவரும் பிரத்தியேக அலைபேசி எண்ணை பயன்படுத்தி வருவது வழக்கம். அதன் மூலம் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே அந்த எண்ணில் தொடர்பு கொள்ள முடியும். ஆனால் பிரித்தானியாவின் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த 15 வருடங்களாக அனைவருக்கும் தெரிந்த ஒரே தொலைபேசி எண்ணை பயன்படுத்தி வருவதாக ஊடகங்கள் […]