Categories
தேசிய செய்திகள்

முன்னாள் முதல்வர் மகளிடம் ஆபாச பேச்சு… மர்ம நபர்களுக்கு வலைவீச்சு..!!

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மகளிடம் அடையாளம் தெரியாத நபர்கள் அலைபேசியில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் முஃப்தி முகமது சையது என்பவர் முன்னாள் முதல் அமைச்சராக இருந்தவர் ஆவார். இவரின் மகள் ரூபையா செரிஃப் என்பவர் திருமணமாகி சென்னை ஆர்.ஏ.புரம் என்ற பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்துக் கொண்டிருக்கிறார். அவரது கணவர் வேளச்சேரியில் கார் விமான நிலையம் வைத்திருக்கின்றார்.இந்த நிலையில் ரூபியா செஃரிப் நேற்று அபிராமபுரம் காவல் நிலையத்தில் ஒரு […]

Categories

Tech |