அல்கொய்தா என்ற தீவிரவாத அமைப்பின் தலைவர் கர்நாடகாவில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டிருப்பது தொடர்பில் பேசிய வீடியோ வெளியாகி இருக்கிறது. அல்கொய்தா என்ற உலக தீவிரவாத அமைப்பின் தலைவரான ஜமான் ஸவாஹிரி பேசிய வீடியோவில், கர்நாடக மாநிலத்தில் இருக்கும் ஒரு கல்லூரியில் ஜெய் ஸ்ரீராம் என்று முழங்கியவாறு வந்த கும்பலை எதிர்த்து அல்லாஹுஅக்பர் என்று முழக்கமிட்டு சென்ற மாணவியை பாராட்டி பேசியுள்ளார். இந்தியாவின் உன்னத பெண் என்று முஸ்கானை பாராட்டியிருக்கிறார். மேலும் அந்த […]
Tag: அல்கொய்தா
ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய சவுதி அரேபிய அரசு. சவுதி நாட்டில் இன்றளவும் மரண தண்டனை விதிக்கும் முறை நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் அந்நாட்டில் நேற்று ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை அடுத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட அனைவரும் ஐஎஸ், அல்கொய்தா என பல்வேறு பயங்கரவாத கும்பலை சேர்ந்தவர்கள் என்று சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது. இந்த மரண தண்டனையானது தலை துண்டிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளதா? அல்லது தூக்கில் […]
அல்கொய்தா தீவிரவாத அமைப்பினர்கள் அமெரிக்காவில் நடத்திய அதிபயங்கர தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் நாட்டிலும் தாக்குதல் நடத்துவதற்கு போட்ட திட்டம் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாக அமெரிக்க உளவுப்படை தகவல் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் அல்கொய்தா அமைப்பினர்கள் கடந்த 2001 ஆம் ஆண்டு இரட்டை கோபுரம் உட்பட 4 பகுதிகளில் பயணிகள் விமானத்தின் மூலம் அதிபயங்கர தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இந்த தாக்குதலில் மொத்தமாக சுமார் 3,000 த்துக்கும் மேலான அப்பாவி பொதுமக்கள் அநியாயமாக உயிரிழந்துள்ளார்கள். இந்த தாக்குதல் அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் மோசமான […]