Categories
கிரிக்கெட் விளையாட்டு

முடிஞ்சா சதம் அடிச்சு பாரு!…. கோலிக்கு சவால் விடும் பொல்லார்ட்…. அவரோட திட்டம் இதுதானா?!!!!

நேற்று முன்தினம் நடைபெற்ற இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்தியா ஓபனர் ரோஹித் ஷர்மா 60 ரன்கள் எடுத்து நடையை கட்டினார். அதன்பிறகு களமிறங்கிய விராட் கோலி முதல் பந்தை எதிர்கொண்டார். அப்போது அந்த பந்து எட்ஜ் ஆகி பவுண்டரி சென்றது. அதனைத் தொடர்ந்து அல்ஜாரி ஜோசப் வீசிய 2-வது பந்தும் பவுண்டரி சென்றது. அப்போது கோலி மீது எதிர்பார்ப்பு எகிறியது. இதையடுத்து […]

Categories

Tech |