Categories
உலக செய்திகள்

இராணுவ தலைமை அதிகாரி… அல்பேனியாவின் புதிய அதிபராக தேர்வு….!!!

அல்பேனிய நாட்டின் புதிய அதிபராக நாட்டின் ராணுவ தலைமை அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கிறார். அல்பேனியா என்னும் சிறிய நாடானது, தென்கிழக்கு ஐரோப்பாவின் பால்கன் தீபகற்பத்தில் அமைந்திருக்கிறது. அதிபர் தேர்தலுக்காக மூன்று சுற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் எந்த வேட்பாளரும் பரிந்துரைக்கப்படவில்லை. அதனைத்தொடர்ந்து  நாட்டின் பாராளுமன்றம் புதிய அதிபராக உயர் ராணுவ அதிகாரியான பெகாஜை தேர்வு செய்திருக்கிறது. இவர் கடந்த 2020ஆம் வருடம் ஜூலை மாதத்திலிருந்து இராணுவத் தலைமை அதிகாரியாக இருக்கிறார்.

Categories
உலக செய்திகள்

சட்டவிரோதமாக நுழையும் புலம்பெயர்ந்த மக்கள்.. அதிரடி திட்டம் மேற்கொள்ளும் பிரிட்டன் அமைச்சர்கள்..!!

பிரிட்டன் அமைச்சர்கள் ஆங்கில கால்வாய் வழியாக தங்கள் நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழையும் புலம்பெயரும் மக்களை அல்பேனியாவிற்கு அனுப்ப திட்டம் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸிலிருந்து ஆங்கில கால்வாயை கடந்து படகு வழியே உயிரை பணையம் வைத்து புலம்பெயர்ந்த மக்கள் பிரிட்டன் நாட்டிற்குள் புகுந்து வருகிறார்கள். இதனை தடுப்பதற்காக உள்துறை அலுவலகம் பல முயற்சிகளை மேற்கொண்டும், அவர்களை தடுக்க முடியவில்லை. பிரான்ஸிலிருந்து வரும் புலம்பெயர்ந்த மக்களை தடுப்பதற்காக அந்நாட்டு அரசுக்கு பணம் கொடுக்கப்பட்டது. எனினும் அவர்கள் புலம்பெயர்ந்த மக்களை […]

Categories
உலக செய்திகள்

“கொரோனாவை கட்டுப்படுத்தும்” கழுதைப்பாலுக்கு டிமாண்ட்…. பண்ணையாளர்கள் குஷி…!!

கழுதை பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் கொரோனாவை கட்டுப்படுத்துவதாக கூறப்படுகின்றது. அல்பேனியா நாட்டின் பண்ணைகளில் தற்போது கழுதை பால் வாங்க வருபவர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் கழுதை பாலுக்கு டிமாண்ட் அதிகரித்துள்ளது. மேலும் கழுதை பாலில் அதிகமான சத்துக்கள் இருப்பதால், இதை தேடி மக்கள் திரளாக வருகின்றனர். கழுதைப்பாலில் அதிகமான வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவதாகவும் நம்பப்படுகிறது. எனவே தற்போதுள்ள கொரோனா போன்ற கொள்ளை நோயில் இருந்து […]

Categories

Tech |