ராமாயணத்தை எடுத்தே தீருவேன் என்பதில் அல்லு அர்ஜூன் உறுதியாக உள்ளார். பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி தனது கனவு திரைப்படமாக மகாபாரதத்தை அறிவித்திருக்கின்றார். இதுபோல அல்லு அர்ஜுன் தனது கனவு திரைப்படமாக ராமாயணத்தை அறிவித்திருக்கின்றார். இந்த நிலையில் தற்போது பிரபாஸ் நடிப்பில் ஆதிப்புருஷ் என்ற திரைப்படம் ராமாயணத்தை தழுவி எடுக்கப்பட்டிருப்பதால் அல்லு அர்ஜுன் தனது திட்டத்தை கைவிடப்பட்டதாக சொல்லப்படுகின்றது. இது குறித்து அவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது, நான் அறிவித்த ராமாயணம் திரைப்படம் கைவிடப்படவும் இல்லை, நிறுத்தவும் இல்லை. […]
Tag: அல்லு அர்ஜுன்
தெலுங்கு சினிமாவில் இளம் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள்தான் அல்லு அர்ஜுன் மற்றும் ராம்சரண். தெலுங்கு சினிமாவில் சென்ற சில ஆண்டுகளாக மல்டி ஸ்டாரர் படங்கள் உருவாகிவரும் நிலையில், அண்மையில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிப்பில் வெளியாகிய ஆர்ஆர்ஆர் படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இதேபோல் ராம்சரண், அல்லு அர்ஜுன் இருவரும் இணைந்து நடிக்கும் திரைப்படம் ஒன்றை தயாரிக்கவேண்டும் என்பதை தன் கனவாகவே வைத்திருக்கிறார் அல்லு அர்ஜுனின் தந்தையும் தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த். இது தொடர்ப்க […]
நடிகர் அல்லு அர்ஜுன் குடும்பத்துடன் வாகா எல்லைக்கு சென்றார். தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் அல்லு அர்ஜுன். சென்ற வருடம் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் புஷ்பா. இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இத்திரைப்படம் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி ரூபாய் 350 கோடி வரை வசூல் […]
அல்லு அர்ஜுன் தனது மனைவியின் பிறந்த நாளை முன்னிட்டு பொற்கோவிலுக்கு சென்று கொண்டாடியுள்ளார். தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் அல்லு அர்ஜுன். சென்ற வருடம் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் புஷ்பா. இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இத்திரைப்படம் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி ரூபாய் 350 […]
நடிகர், நடிகைகள் சினிமாவோட சேர்த்து விளம்பர படங்களில் நடித்தும் சம்பாதிக்கிறார்கள். அதுவும் வெற்றி படங்களில் நடித்தவர்களுக்கு விளம்பரப்பட உலகில் நல்ல மார்க்கெட் உள்ளது. அவர்களுக்கு கேட்ட தொகை கொடுத்து தங்கள் பொருட்களை விளம்பரப்படுத்தும் படங்களில் நடிக்க வைக்க பெரிய நிறுவனங்கள் வரிசை கட்டுகின்றன. தற்போது தெலுங்கு பட உலகில் அல்லு அர்ஜுன் அந்த நிறுவனம் பார்வையில் இருக்கிறார். அதனை தொடர்ந்து அல்லு அர்ஜுன் நடித்த தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரைக்கு வந்த […]
நடிகர் அல்லு அர்ஜுன் ஹாலிவுட் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் அல்லு அர்ஜுன். சென்ற வருடம் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் புஷ்பா. இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இத்திரைப்படம் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி ரூபாய் 350 […]
தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் குட்கா, மதுவகை தொடர்பான விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று மறுப்பு தெரிவித்துள்ளார். அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படம் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் நடிகர் அல்லு அர்ஜுன் இந்திய அளவில் பிரபலமான நட்சத்திரமாக மாறி அவருடைய மார்க்கெட் ஏகிறியது. இது போன்ற சமயங்களில் பிரபல திரைப்பட நட்சத்திரங்களை விளம்பரத்தில் நடிக்க வைக்க பெரு நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்வது வழக்கம்.. அந்த […]
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய திரைப்படங்களை இயக்கி தமிழ்திரையுலகில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனக ராஜ். இவர் இயக்கத்தில் ஜூன் 3ஆம் தேதி வெளியாகிய விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், சூர்யா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்து உள்ளனர். ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியாகிய இந்த படம் அனைவரையும் கவர்ந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை […]
தெலுங்கு திரைஉலகின் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன், அண்மையில் நடித்த புஷ்பா படம் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று நல்ல வசூலை ஈட்டியது. இதற்கிடையில் அல்லு அர்ஜுனிடம், முன்னனி புகையிலை நிறுவனம் அவர்களது விளம்பரபடத்தில் நடிக்க அழைத்து உள்ளனர். இதற்காக அவருக்கு பல கோடி ரூபாய் வரையிலும் வழங்குவதற்கு முடிவு செய்துள்ளனர். எனினும் புகையிலை விளம்பரப் படத்தில் நடிக்க அவர் விரும்பவில்லை எனவும் அந்த அழைப்பை அவர் நிராகரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அல்லு அர்ஜுனின் […]
புஷ்பா படத்தை தொடர்ந்து அல்லு அர்ஜுனுடன் நடிப்பதற்கு நடிகைகள் போட்டி போட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அல்லு அர்ஜுன் ஒரு தெலுங்கு மொழி திரைப்பட நடிகர். இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் தமிழில் அறிமுகமானார். அவரது புஷ்பா படம் தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தியிலும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப்படம் இந்தியில் மட்டும் 106 கோடி ரூபாய் வசூலித்து இருக்கிறது. தெலுங்கு படத்திற்கு இவ்வளவு வரவேற்பு கிடைத்ததை பார்த்த பிறகு தற்போது அஜித்தின் வலிமை படத்தை இந்தியில் […]
புஷ்பா கதாபாத்திரத்திலன் மேக்கிங் வீடியோவை படக்குழு சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுன் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளனர். மேலும் புஷ்பா படம் மலையாளம், தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடியுள்ளார். இந்நிலையில் ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் ரசிகர்கள் மனதில் நின்று முணுமுணுக்க செய்தது. புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனின் கதாபாத்திரம் […]
“புஷ்பா” திரைப்படம் 300 கோடி வசூலை தாண்டி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “புஷ்பா”. இத்திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடித்திருந்தார். ஹீரோயினாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இத்திரைப்படம் பல விமர்சனங்களுக்கு உள்ளானது. இருப்பினும், வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இத்திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் 300 கோடி வசூலை தாண்டியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. புஷ்பா திரைப்படம் இதுவரை 365 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்செய்தியைக் கேட்ட […]
மறைந்த புனித் ராஜ்குமார் வீட்டிற்கு சென்று நடிகர் அல்லு அர்ஜுன் ஆறுதல் கூறினார். கன்னட நடிகரான புனித் ராஜ்குமார் தன் நடிப்பின் மூலம் அனைவரின் மனதையும் ஈர்த்து வந்தார். இவர் அண்மையில் மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் உயிரிழந்தது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. தற்போது நடிகர் அல்லு அர்ஜுன் இன்று (பிப்ரவரி 4) புனித் ராஜ்குமார் வீட்டிற்குச் சென்று அவரின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும் புனித் ராஜ்குமாரின் சகோதரரான சிவராஜ்குமாரை பார்த்து ஆறுதல் […]
தமிழ் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் தன்னுடைய குறளின் வாயிலாக பலரை தன் வசம் ஈர்த்த பாடகர் சித் ஸ்ரீராமை பாராட்டி நடிகர் அல்லு அர்ஜுன் பதிவிட்டுயிருக்கிறார். நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “புஷ்பா”. இத்திரைப்படத்தில் பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, சுனில், தனஞ்செயா, அஜய், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் வெளிவந்து அனைவரின் மனதையும் ஈர்த்தது. […]
அண்மையில் வெளிவந்த புஷ்பா திரைப்படத்தை பாராட்டி பிரபல ஹாலிவுட் நடிகர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் சென்ற டிசம்பர் மாதத்தில் வெளிவந்த திரைப்படம் புஷ்பா ஆகும். இது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளிவந்தது. இத்திரைப்படம் பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, சுனில், அஜய் கோஸ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளிவந்தது. கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு வெளியான இந்தத்திரைப்படம் மற்ற திரைப்படங்களைவிட அதிக […]
‘புஷ்பா’ படம் இதுவரை செய்த அசத்தலான வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் ”புஷ்பா”. சந்தன கடத்தல் குறித்து பேசும் இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தின் சாமி சாமி, ஓ சொல்றியா மாமா போன்ற பாடல்கள் செம ஹிட் அடித்தது. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான […]
அட்லீ கதையில் நடிப்பதற்கு அல்லு அர்ஜுன் சம்மதம் தெரிவித்து இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் அட்லீ. இவர் தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து படம் இயக்கி வருகிறார். இதனையடுத்து, இவர் இயக்கத்தில் கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ”பிகில்”. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஷாருக்கானை வைத்து படம் இயக்கி வருகிறார். இந்நிலையில், அட்லி இயக்கும் புதிய படத்திற்கு பல முன்னணி நடிகர்களுக்கு அவர் கதை […]
பிரபல இயக்குனரான அட்லீ ஜெய், ஆர்யா, நஸ்ரியா, நயன்தாரா உள்ளிட்ட நட்சத்திரங்களை கொண்டு “ராஜா ராணி” படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் மெகா ஹிட்டாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதனை தொடர்ந்து அட்லீ விஜய்யை வைத்து தெறி, பிகில், மெர்சல் உள்ளிட்ட படங்களை இயக்கி இந்தியா முழுவதும் பிரபலமானார். இந்நிலையில் அட்லீ பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் நடிக்கும் படத்தினை தற்போது இயக்கி வருகிறார். அதனைத் தொடர்ந்து அடுத்த படத்தை அட்லீ, அல்லு அர்ஜுன் நடிப்பில் […]
புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் செய்தது போல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் நடித்து வெளியிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளது. இந்நிலையில் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படத்தில் வரும் ஸ்ரீவள்ளி பாடலில் அவர் செய்தது போல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் நடித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் அனைவராலும் பகிரப்பட்டு […]
உலகம் முழுவதும் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியான “புஷ்பா” திரைப்படம் ஒரு மாதத்திற்குள்ளேயே ரூ.300 கோடிக்கு மேல் வசூலை அள்ளியுள்ளது. மேலும் புஷ்பா திரைப்படத்தில் அல்லு அர்ஜுனின் நடிப்பை பார்த்து மிரண்டு போன தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். #pushpa What swag 🔥🔥 superb and commendable performance @alluarjun 🔥💥💥 no wonder it blasted in box office […]
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜூன். சமீபத்தில் அவரது நடிப்பில் புஷ்பா படம் வெளியானது. செம்மரக்கடத்தலை மைய்யப்படுத்தி உருவாக்கப்பட்ட இப்படத்தில் புஷ்பராஜ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார் அல்லு அர்ஜூன்.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியான இப்படம் வசூலில் நாள்தோறும் ஒரு சாதனை படைத்து வருகிறது. தற்போது ஓய்வில் உள்ள அல்லு அர்ஜூன் மகளுடன் நேரத்தை செலவழித்து வருகிறார். நடிகர் அல்லு அர்ஜுன் தன்னுடைய மகள் அல்லு […]
புஷ்பா திரைப்படம் பிரபல ஓடிடி தளத்தில் நேற்று வெளியாகி இருக்கிறது. பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையான சமந்தா நடனம் ஆடிய ஊ சொல்றியா மாமா என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் கலக்கி வருகிறது. இந்நிலையில் புஷ்பா திரைப்படம் நேற்று இரவு 8 மணிக்கு பிரபல […]
நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா படக்குழுவினர் அனைவருக்கும் தங்க மோதிரத்தை பரிசாக வழங்கியுள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் புஷ்பா. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாகவும், பகத் பாசில் வில்லனாகவும் நடித்துள்ளார். மேலும் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தில் பிரபல நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியுள்ளார். இந்நிலையில் புஷ்பா படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்துள்ள நிலையில் இப்படத்தில் பணியாற்றிய குழுவினர் அனைவருக்கும் நடிகர் அல்லு […]
அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா படத்தின் டிரைலர் அதிரடியாக வெளியாகியுள்ளது. பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் புஷ்பா. சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் மலையாள நடிகர் பஹத் பாசில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா பழங்குடியின பெண்ணாக நடித்துள்ளார். இந்நிலையில் வரும் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி உள்ளது. இந்த அதிரடி டிரைலர் […]
பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் தனது குடும்பத்தினருடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது புஷ்பா எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா, பிரபல நடிகர் பஹத் பாசில் ஆகியோரும் நடித்து வருகின்றனர். இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இப்படத்தின் முதல் பாகம் வரும் டிசம்பர் 17ஆம் தேதி அன்று ரிலீசாக உள்ளது. இதற்கிடையில் நடிகர் அல்லு அர்ஜுன் படப்பிடிப்பின்போது எப்போது […]
தெலுங்கு நடிகரின் புதிய படம் இணையத்தில் வெளியானது படக்குழுவினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு திரையுலகில் அல்லு அர்ஜுன் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மாபெரும் வெற்றியை அடைகின்றன. இந்த நிலையில் அவர் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் ‘புஷ்பா’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படமானது ஐந்து மொழிகளில் வெளிவரவுள்ளது. மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை கிறிஸ்மஸ் அன்று வெளியிட […]
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தன்னிடம் பணிபுரியும் குடும்பத்தினர் அனைவருக்கும் இலவச தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்துள்ளார். நாடு முழுவதும் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த தற்போது தடுப்பூசி மட்டுமே தீர்வாக இருக்கிறது. ஆகையால் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பலரும் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின் அதிலிருந்து மீண்ட பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தன்னிடம் பணிபுரியும் 45 […]
பாகுபலி, கேஜிஎஃப் திரைப்படத்தைப் போல புஷ்பா திரைப்படம் உருவாகிறது என்று தயாரிப்பாளர் கூறியுள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து வரும் திரைப்படம் புஷ்பா. சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் செம்மரக் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் வில்லனாக பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் நடித்துள்ளார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய […]
நடிகர் அல்லு அர்ஜுன் தனது திருமண நாளை கொண்டாட தாஜ்மஹால் சென்றுள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவருக்கு ஆந்திராவின் பிரபல தொழிலதிபரின் மகள் ஸ்னேகா ரெடி என்பவருடன் கடந்த 2011ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் அல்லு அர்ஜுன் மற்றும் ஸ்னேகா ரெட்டி தங்களது 10 வது ஆண்டு திருமண நாளை கொண்டாடுவதற்கு தாஜ்மஹால் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் எடுத்துக் […]
அல்லு அர்ஜுனின் ‘புட்ட பொம்மா’ பாடல் யூட்யூபில் 500 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அல்லு அர்ஜுனுக்கு ரசிகர் கூட்டங்கள் ஏராளம் . கடந்த ஆண்டு நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் தெலுங்கில் வெளியான படம் அலவைகுண்டபுரமலோ. 100 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரசிகர்களிடையே சூப்பர் ஹிட் அடித்தது . மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற புட்டபொம்மா பாடல் தெலுங்கில் […]
யூடியூபில் வெளியாகிய நடிகர் அல்லு அர்ஜூனின் திரைப்படம் 30 கோடி பார்வையாளர்களால் பார்க்கப்பட்டதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 2016ஆம் ஆண்டு வெளியான சரைநோடு திரைப்படத்தின் இயக்குனர் போயபதி சீனு , கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு இசையமைப்பாளர் தமன்னால் இசையமைக்கப்பட்டது. இத்திரைப்படம் அல்லு அர்ஜுன், கேத்தரின் தெரசா உள்ளிட்ட பல நடிகைகள் நடிகர்கள் நடித்து தெலுங்கில் மிகப்பெரும் வெற்றி பெற்றது . இதைத்தொடர்ந்து இந்த திரைப்படம் ஹிந்தி மொழியில் டப்பிங் செய்து 2017 ஆம் […]