Categories
தேசிய செய்திகள்

முதல் முறையாக…. “அல்வா கிண்டும் நிகழ்ச்சி” ரத்து…. வெளியான தகவல்….!!!!

வருகின்ற 1-ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. எப்போதும் பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் வழக்கமாக பல மாதங்களுக்கு முன்பாகவே ஆரம்பித்துவிடும். அதேபோல் பட்ஜெட் தாக்கல் தினத்திற்கு 10 நாட்களுக்கு முன்பே பட்ஜெட் ஆவணங்கள் அச்சிடும் பணி துவங்கும். இந்த பணியின் துவக்கத்தினை குறிக்கும் வகையில் இணை மந்திரிகள் மற்றும் நிதி மந்திரி பங்கேற்கும் “அல்வா கிண்டும் நிகழ்ச்சி” நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முதல் முறையாக “அல்வா கிண்டும் நிகழ்ச்சி” […]

Categories

Tech |