Categories
தேசிய செய்திகள்

அல்வா வழங்கினார் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்…!!

மத்திய பட்ஜெட் தாக்கப்படவுள்ள நிலையில் நிதியமைச்சர் ஊழியர்களுக்கு அல்வா வழங்கியுள்ளார். வருடம் வருடம் மத்திய பட்ஜெட்டை அச்சடிக்கும் வேலை தொடங்கும் போது நிதியமைச்சர் ஊழியர்களுக்கு அல்வா கிண்டி வழங்குவது வழக்கம். இந்நிலையில் இந்த முறை நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் பிப்ரவரி-2 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் ஊழியர்கள் அனைவருக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்வா வழங்கியுள்ளார். பட்ஜெட் தாக்கலாகும் முன் அல்வா சமைத்து விநியோகிப்பது நிதியமைச்சகத்தில் உள்ள வழக்கமான நடைமுறையாகும்.

Categories

Tech |