Categories
மாநில செய்திகள்

தொலைதூர கல்வி பயில விண்ணப்பிக்கலாம்…. செப்-30 கடைசி தேதி – அறிவிப்பு…!!!

அழகப்பா பல்கலைக்கழகம் தொலைதூர கல்வி முறையில் பல்வேறு வகையான இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளை வழங்கி வருகிறது. அதன்படி செமஸ்டர் மற்றும் செமஸ்டர் இல்லாத படிப்புகளும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் பலரும் வீட்டிலிருந்தபடியே படித்து பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் தொலைதூரக் கல்வி பயில விண்ணப்பிக்கலாம் என்று அழகப்பா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி அழகப்பா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  78 வகையான இளங்கலை, முதுகலை, டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகளை தொலைதூர கல்வி மூலம் பயில http://alagappauniversity.ac.in இணையதளத்தில் செப்டம்பர் […]

Categories

Tech |