நீச்சல் குளத்திற்குள் அழகி ஒருவர் தலைகீழாக நடந்த வீடியோ இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. நீச்சலில் நான்கு தடவை உலக சாம்பியன் பட்டம் வென்ற கிறிஸ்டினா மகுஷென்கோ என்ற அழகி அதிக உயரம் கொண்ட ஹை ஹீல்ஸ் செருப்புடன் நீச்சல் குளத்தில் தலைகீழாக நடந்து சென்று சாதனை படைத்திருக்கிறார். https://www.instagram.com/reel/CgR9S4vIDuZ/?utm_source=ig_embed&ig_rid=33621582-6a17-4335-9506-40d500f2f976 அந்த வீடியோ இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அவர், சுமார் 360 டிகிரி சுழன்று கொண்டு நடந்த அந்த வீடியோ இணையத்தளத்தில் அதிகமான நபர்களால் பார்க்கப்பட்டிருக்கிறது.
Tag: அழகி
பிரேசிலை சேர்ந்தவர் பிரபல அழகியான ஜெனிஃபர் பாம்ப்லோனா(29). இவர் கிம் கர்தாஷியன் போல தனது தோற்றத்தை மாற்றிக் கொள்வதற்காக தனது 17 வயது முதல் இருந்து உருவமாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இதுவரை 40 அறுவை சிகிச்சைகளை செய்வதற்காக ஜெனிபர் ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்திருக்கின்றார். கிம் கர்தாஷியன் போல உருவ மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு இவரை கிம் கர்தாஷியன் என்றே மக்கள் அழைக்க தொடங்கியுள்ளனர். ஆனால் தன்னை கிம் […]
சினிமா மற்றும் விளையாட்டு போன்ற பல துறைகளில் பிரபலமாக இருக்கும் நபர்களை போல தங்களின் நடை உடை பாவனைகளை மாற்றி வலம் வரும் சில ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இன்னும் சிலர் ஒரு படி மேலே சென்று தங்களை கவர்ந்த பிரபலங்களை போல் அச்சு அசலாக அப்படியே மாற வேண்டும் என்று நினைத்து அதிகம் மெனக்கெடுவதும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. அவ்வாறு பிரேசிலை சேர்ந்த மாடல் அழகி ஒருவர் உலகப் புகழ் பெற்ற அமெரிக்க மாடல் அழகியாக […]
அழகி படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு தன்னுடைய பழைய நினைவுகளை இயக்குனர் தங்கர்பச்சன் பகிர்ந்துள்ளார். 2002ஆம் ஆண்டு வெளியான அழகி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் தங்கர் பச்சான். மேலும் இவர் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பள்ளிக்கூடம், அம்மாவின் கைப்பேசி, மெரின் ஆகிய படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்துமுள்ளார். இந்நிலையில் தங்கர் பச்சான் இயக்கிய அழகி படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமாக பகிர்ந்துள்ளார். அழகிப் […]
2019 வருடம் மிஸ் கேரளா அழகி பட்டம் வென்ற ஆன்சி கபீரும், அந்த போட்டியில் இரண்டாவது வந்த அஞ்சனா சாஜன் ஆகிய இருவரும் சாலை விபத்தில் இன்று பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஆன்சி கபீர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “போக வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று குறிப்பிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் தன்னுடைய மரணத்தை முன்பே கணித்து விட்டார் என்று பலரும் கூறி வருகின்றனர்.
ஜெர்மனியில் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஒரு அழகி அதிவேகமாக வாகனத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. ஜெர்மனியில் உள்ள பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் Julia Jasmin Ruehle (33). இவர் நெடுஞ்சாலையில் நேற்று அதிவேகமாக வாகனத்தில் சென்றிருக்கிறார். அப்போது திடீரென்று வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததால் நெடுஞ்சாலையின் இடையில் இருந்த தடுப்பின் மேல் பயங்கரமாக மோதி, சாலையில் பலதடவை தலைகீழாக விழுந்தது. இந்த கொடூர விபத்தில் Julia பலத்த காயமடைந்தார். எனினும் வாகனத்தில் இருந்து […]
பிரபல டிக் டாக் அழகி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வெளி உலகத்திற்கு தங்களது இனியமுகத்தை காட்டி விட்டு மறுபக்கம் மன உளைச்சலால் சில பிரபலங்கள் தற்கொலை செய்து இறந்துள்ளனர். அந்த வரிசையில் அமெரிக்காவை சேர்ந்த ஒரு இளம் பெண்ணும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தஜாரியா குவிண்ட் நோயெஸ் என்ற 18 வயதுடைய இளம் பெண் டிக் டாக்கில் மிகவும் பிரபலம் வாய்ந்தவர். அவரை 1.5 மில்லியன் பேர் டிக் […]