Categories
சினிமா தமிழ் சினிமா

இதுதான் அழகின் சீக்ரெட்டா….? 50 வயதிலும் இளமையாக இருக்க…. ரூ. 50 ஆயிரத்திற்கு ஃபேஸ் க்ரீம் வாங்கிய நடிகை தபு….!!!

தமிழ் சினிமாவில் காதல் தேசம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சினேகிதியே, டேவிட், தாயின் மணிக்கொடி போன்ற பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை தபு. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாவிலும் நடித்து வருகிறார். நடிகை தபுவுக்கு தற்போது 50 வயது ஆகிறது. இவருக்கு பட வாய்ப்புகள் தற்போதும் குவிந்த வண்ணமாகவே இருக்கிறது. இவர் 50 வயது ஆகியும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்நிலையில் சமீபத்தில் ஒரு ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார்.   […]

Categories

Tech |