Categories
உலக செய்திகள்

திருநங்கைகளுக்கான அழகிப்போட்டி…. மிஸ் இண்டர்நேஷனல் குயின் பட்டத்தை வென்றது யார் ?…

மிகவும் பிரபலமான, ‘மிஸ் இன்டர்நேஷனல் குயின்’ அழகி பட்டத்தை பிலிப்பைன்ஸின் ஃபுஷியா அன்னே ரவேனா வென்றுள்ளார். மிஸ் இன்டர்நேஷனல் குயின் என்னும் அழகி போட்டியானது திருநங்கைகளுக்காக நடத்தப்படுகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்றால் நடைபெறாமல் இருந்த இந்த அழகிப்போட்டி இந்த வருடம் தாய்லாந்தில் இருக்கும் பட்டாயா நகரத்தில் நடந்திருக்கிறது. இறுதி போட்டி, இன்று நடைபெற்றுள்ள நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டவரான ஃபுஷியா அன்னே ரவேனா பட்டம் வென்றிருக்கிறார். சுமார் 22 பேர் பங்கேற்ற இந்த போட்டியின் இறுதிச் […]

Categories
உலக செய்திகள்

அழகிகள் இப்படிதான் இருக்கனுமா….? பாரபட்சம் காட்ட கூடாது…. தொடரப்பட்ட வழக்கு….!!!

மிஸ்.பிரான்ஸ் அழகிப்போட்டி நடத்தி வந்த அமைப்பின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மிஸ்.பிரான்ஸ் போட்டி நடத்திய நிறுவனம், எண்டேமோள் தயாரிப்பு நிறுவனம் போன்றவைகள் மீது அந்நாட்டு பெண்ணிய அமைப்பு ஒன்றும், அழகிப்போட்டி தோற்ற 3 போட்டியாளர்களும் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதற்கு முன்பாக அழகிகளை தேர்வு செய்யும்போது அவர்கள் 5.58 அடி உயரம், திருமணம் முடியாமல் இருத்தல் மற்றும் அழகின் பிரதிநிதியாக இருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் பின்பற்றப்பட்டது. ஆனால் பிரான்ஸ் தொழிலாளர் சட்டத்தின்படி நிறுவனங்கள் பணிக்காக ஆட்களை தேர்வு […]

Categories
உலக செய்திகள்

அழகிப் போட்டியில் இரண்டாம் இடம்…. கிழித்தெறிந்த விமர்சனங்கள்…. அதிர்ந்துபோன தலைவர்கள்….!!

அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தவர் தான் இஸ்ரேல் வம்சாவளியினர் என்று கூறியதால் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது. பிரான்ஸில் உள்ள புரோவின்ஸ் என்ற பகுதியில் அழகிப்போட்டி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அதில் இரண்டாம் இடம் பிடித்தவர் April beneyoum (21). இது குறித்து பேட்டியளித்துள்ள அவர், நான்  இஸ்ரேலை சேர்ந்த வம்சாவளியினர் என்று கூறிவிட்டார். இதனால் அவருக்கு எதிரான விமர்சனங்கள் ட்விட்டரில் பரவ தொடங்கிவிட்டது. இதனைத் தொடர்ந்து இந்த தகவலை கேட்ட பிரான்சின் அரசியல்வாதிகளும் அதிர்ந்துள்ளனர். இந்த விமர்சனங்கள் கடுமையானவை […]

Categories

Tech |