நடிகர் விஜய் சேதுபதி அழகிய கண்ணே படத்தில் கல்லூரி பேராசிரியராக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ அடுத்ததாக அழகிய கண்ணே படத்தை தயாரித்து வருகிறார். சீனு ராமசாமியின் துணை இயக்குனர் ஆர்.விஜயகுமார் இயக்கும் இந்த படத்தில் லியோ சிவகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் சஞ்சிதா ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். […]
Tag: அழகிய கண்ணே
அழகிய கண்ணே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் லியோ சிவகுமார் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் அழகிய கண்ணே. இந்த படத்தில் சஞ்சிதா ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் விஜய் டிவி பிரபலம் அண்ட்ரூஸ், பிரபு சாலமன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இயக்குனர் சீனு ராமசாமியிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விஜய குமார் இயக்கும் இந்த படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். Excited to share the […]
பிரபல நடிகையின் புதிய படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. தமிழ் சினிமாவில் வெளியான சூதுகவ்வும் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை சஞ்சிதா ஷெட்டி. இவர் தற்போது பிரபல பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி மகன் லியோ சிவகுமார் ஹீரோவாக அறிமுகமாக உள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். ‘அழகிய கண்ணே’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தினை விஜய குமார் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் அருகே உள்ள கோணப்பட்டி கிராமத்தில் 100 பேர் கொண்ட […]