Categories
உலக செய்திகள்

உலக அளவில் அழகான சாலைகள்.. முதல் 3 இடங்களை பிடித்த சாலைகள் எவை..? வெளியான தகவல்..!!

தனியார் மோட்டார் நிறுவனம் ஒன்று, இன்ஸ்டாகிராம் பக்கத்தில், உலகில் இருக்கும் அழகிய சாலைகளின் புகைப்படங்களை ஹேஷ்டேக்குடன் பதிவிடுமாறு கேட்டிருந்தது. அதன்படி சுமார் 70 லட்சம் புகைப்படங்கள் பதிவானது. இவற்றில் சாலையின் தூரம் சுமார் 1.6 கிலோ மீட்டரில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்த வகையில், ஆஸ்திரேலியாவில் உள்ள டோர்குவேயையும், ஆலன்ஸ்போர்டு பகுதியையும்  இணைக்கக்கூடிய கிரேட் ஓசியன் முதலிடத்தில் இருக்கிறது. சுமார் 8,418 புகைப்படங்களில் இந்த சாலை பதிவிடப்பட்டிருக்கிறது. மேலும் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவின் பிக் சுர் […]

Categories

Tech |