எச்.ராஜா ஸனாதன தர்மம் தொடர்பில் வெளியிட்ட ட்விட்டர் பதிவிற்கு கே.எஸ் அழகிரி மற்றும் அருணன் பதிலடி கொடுத்து, கடும் வாதமாக மாறியிருக்கிறது. கே எஸ் அழகிரி சமீபத்தில் ஒரு நேர்காணல் கொடுத்திருந்தார். அதில் திமுகவின் கூட்டணி, நீடிக்க வேண்டும். பாஜக தோல்வியடைய வேண்டும். ஸனாதன தர்மம் அழிக்கப்பட வேண்டும். காங்கிரஸ் கட்சியுடன் எப்போதும் இணைந்திருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அதனை மட்டும் தனியே பிரித்து பாஜக கட்சியின் எச் ராஜா டுவிட்டரில் ஒரு கருத்து பதிவிட்டிருந்தார். அந்த […]
Tag: அழகிரி
இரு தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி,கொரோனா தொற்று பரவுகின்றது, தேர்தலை தள்ளி வையுங்கள் என அரசியல் கட்சிகள் சொல்லாத காரணத்தால் தேர்தல் ஆணையம் அதை செய்திருக்க வேண்டும். இந்த தேர்தல் முறை சரியாக வராது, பரப்புரை வேண்டாம், எல்லோரும் வேட்பாளரை அறிவித்து விடுங்கள், 15 நாட்களுக்கு பிறகு எல்லோரும் ஓட்டு போடுங்கள், அப்படி தேர்தல் ஆணையம் சொல்லி இருக்க வேண்டும். அதுதான் அவர்களுடைய கடமை. ஆனால் அவர்கள் சரியாக சிந்திக்க […]
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி திமுக கூட்டணியில் நெருக்கடியும் இல்லை நெருடலும் இல்லை என்று தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது பேசியதாவது,வரும் 14ஆம் தேதி பொங்கல் தினத்தன்று மதுரையில் கொண்டாடப்படும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொள்வார். இந்நிகழ்ச்சி “ராகுலின் தமிழ் வழக்கம்” எனும் பெயரில் நடைபெறும். ராகுல் காந்தி தமிழர்களின் கலாச்சாரத்தை மட்டுமே பார்ப்பதற்கு வருவதால் தேர்தல் பரப்புரையில் ஈடுபட மாட்டார். […]
நான் விரைவில் நல்ல முடிவு எடுப்பேன், அதை ஏற்றுக்கொள்ள ஆதரவாளர்கள் தயாராக இருங்கள் என்று முக.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில வாரங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிர பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக திமுக […]
திருமங்கலம் என்றாலே இந்தியாவே பயப்படுகிறது என்று முக.அழகிரி அதிரடியாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில வாரங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிர பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக திமுக மற்றும் அதிமுக இடையே தேர்தல் பிரசாரத்தின் […]
நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மூன்று நாட்களில் சென்னை திரும்புவார் என முக.அழகிரி தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்பிற்காக ஐதராபாத் புறப்பட்டுச் சென்று இருந்தார். அங்கு படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது, நான்கு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்த் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு பாதிப்பு இல்லை என உறுதியாகியது. இதனையடுத்து நேற்று திடீரென நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத் […]
தமிழகத்தில் தனிக் கட்சி தொடங்குவது பற்றி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று முக. அழகிரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் ரஜினி மற்றும் கமல் என நடிகர்கள் கட்சி தொடங்கியுள்ளனர். அது மட்டுமன்றி அனைத்து கட்சியினரும் ஒருவருக்கு ஒருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில் […]
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 405 பேருக்கு மட்டுமே இடம் கிடைத்திருப்பது வேதனை அளிப்பதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு நடந்து முடிந்து, அதற்கான மருத்துவ கலந்தாய்வு நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மொத்தம் 3,400 இடங்களில் அரசு பள்ளி 405 பேருக்கு மட்டுமே மருத்துவ இடம் கிடைத்துள்ளது. அது தனக்கு வேதனை அளிப்பதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தற்போது நீண்ட நாள் போராட்டத்திற்கு பிறகு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 […]