மியான்மர் அழகி போட்டி நடைபெற்ற போது மேடையிலேயே அழகி ஒருவர் கண்ணீர் சிந்திய விஷயம் உலகையே பதற வைத்ததுள்ளது. மியான்மர் நாட்டைச் சேர்ந்த ஹான் லே என்பவர் பாங்காங்கில் நடைபெற்ற சர்வதேச அழகி போட்டியில் மியான்மர் சார்பாக பங்கேற்றுள்ளார். இந்நிலையில் அழகி போட்டி நடைபெற்ற போது மேடையிலேயே ஹான்லே கண்ணீர் சிந்திய விஷயம் உலகையே அதிர வைத்தது. மியான்மரில் கடந்த 2021 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகியின் ராணுவ ஆட்சி […]
Tag: அழகி போட்டி
கடந்த 2020 ஆம் வருடம் மிஸ் கிராண்ட் சர்வதேச அழகி போட்டியில் அர்ஜென்டினாவை சேர்ந்த மரியானா வரேலா வெற்றி பெற்றுள்ளார். இவரும் போட்டோ ரிகோ நாட்டின் அழகி பாபியோலா வேலன்டினும் நண்பர்களாக அறிமுகமாகியுள்ளனர். அதன் பின் தன் பாலின ஈர்ப்பாளராக இருவரும் ஒன்றாகவே வாழ தொடங்கியுள்ளனர். ஆனால் இவர்களது காதலை ரகசியமாக வைத்துள்ளனர். இந்த சூழலில் கடந்த மாதம் 28ஆம் தேதி இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர். மேலும் இது தொடர்பாக இவர்கள் […]
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஜியோ உலக மாநாடு மையம் அமைந்துள்ளது. இங்கு வி.எல்.சி.சி ஃபெமினா மிஸ் இந்தியா அழகி போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் சினி ஷெட்டி வெற்றி பெற்றார். இவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். இதனையடுத்து ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ரூபல் ஷெகாவத் இரண்டாவது இடத்தையும், உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஷினாதா சவுகான் மூன்றாவது இடத்தையும் பெற்றார். இந்த தகவல் மிஸ் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. https://www.instagram.com/p/Cfj0uGHPZy2/?utm_source=ig_embed&ig_rid=13e764fd-e5b9-4162-815d-9552790575d6 அதில் வசீகரமான அழகு […]
இந்தியாவை சேர்ந்த மாடல் அழகியான ஹர்னாஸ் சாந்து 2021 ஆம் வருடத்துக்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை பெற்றுள்ளார். இஸ்ரேலின் சுற்றுலாத்தளமான எய்லட் நகரிலுள்ள யுனிவர்ஸ் டோமில் 2021-ஆம் வருடத்துக்கான பிரபஞ்ச அழகியை தேர்ந்தெடுக்கும் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 80 அழகிகள் கலந்து கொண்டனர். இதனையடுத்து பல்வேறு சுற்றுகளாக நடைபெற்ற அந்த போட்டியின் இறுதியில், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹர்னாஸ் சாந்து என்பவர் 2021-ஆம் வருடத்துக்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றுள்ளார். […]
அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தவர் தான் இஸ்ரேல் வம்சாவளியினர் என்று கூறியதால் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது. பிரான்ஸில் உள்ள புரோவின்ஸ் என்ற பகுதியில் அழகிப்போட்டி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அதில் இரண்டாம் இடம் பிடித்தவர் April beneyoum (21). இது குறித்து பேட்டியளித்துள்ள அவர், நான் இஸ்ரேலை சேர்ந்த வம்சாவளியினர் என்று கூறிவிட்டார். இதனால் அவருக்கு எதிரான விமர்சனங்கள் ட்விட்டரில் பரவ தொடங்கிவிட்டது. இதனைத் தொடர்ந்து இந்த தகவலை கேட்ட பிரான்சின் அரசியல்வாதிகளும் அதிர்ந்துள்ளனர். இந்த விமர்சனங்கள் கடுமையானவை […]