Categories
தேசிய செய்திகள்

அழகுக்கலை சிகிச்சையால் ரைஸா வில்சன் முகத்திற்கு நடந்த சோகம்…. நஷ்ட ஈடு தர வேண்டும்…. இல்லையேல் வழக்கு தொடுப்போம்…. மருத்துவமனை எடுத்த அதிரடி முடிவு….!!

அழகுக்கலை சிகிச்சையால் ரைஸா வில்சன் முகம் வீங்கிய சம்பவத்தில் மருத்துவமனை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. பிக் பாக்ஸ் பிரபலம் ரைஸா வில்சன் முக அழகுக்காக ஃபேசியல் செய்ய  மருத்துவரிடம் சென்றுள்ளார். அவர் அழகுக்கலை மருத்துவத்தால் தனக்கு முகம் வீங்கி விட்டது என்றும் அந்த மருத்துவர் தன்னை சந்திக்கவும், பேசவும் மறுப்பதாகவும் அவரின் உதவியாளர் அவர் வெளியூர் சென்றுவிட்டார் என கூறியதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் பைரவி செந்தில் மக்களுக்கு தகவல் ஒன்றை அளித்துள்ளார். அதில் […]

Categories

Tech |