அனைவரும் தங்களின் முகத்தை அழகாகவும் பொலிவாகவும் வைத்திருக்க வேண்டும் என்ற ஆசையில் உள்ளவர்கள் தான். முகத்தின் பொழிவை கெடுக்கும் சில விஷயங்களையும் மற்றும் அதனை தவிர்க்கும் வழிகளையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம். தூசி மற்றும் மாசு மூலம் சருமத்தின் பொலிவு குறையும். எனவே அவற்றை முடிந்த அளவிற்கு தவிர்ப்பது நல்லது. மேலும் வாரத்திற்கு ஒரு முறை கடலை மாவு, சில துளிகள் எழும்பிச்சை சாறு மற்றும் ரோஜா பன்னீர் கலந்து முகத்தில் மென்மையாக தேய்த்து கழுவி வந்தால் […]
Tag: அழகுக்குறிப்பு
இயற்கையான முறையில் கடலை மாவை பயன்படுத்தி, முகத்தின் நிறத்தை மாற்றி பள பளக்க செய்வதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: ஒரு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு முகத்தில் நன்றாக தடவி, உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் பளிச் என மாறும். சருமம் எண்ணெய் வழிந்து பிசு, பிசுப்பாக ஒரு சில பேருக்கு இருக்கும். அதற்கு கடலை மாவுடன் சிறிது தயிர் சேர்த்து பேஷியல் செய்து கொண்டால் முகம் தெளிவு பெறும். மேலும் […]
ட்ரை ஸ்கின் கொண்டவர்களின் முகத்தை கூலாக்கும் பேஸ் பேக் எப்படி செய்வது என்று இப்போது பார்க்கலாம். இதற்கு தேவையான பொருட்கள்: மசித்த வாழைப்பழம் -அரை கப். தேன் – ஒரு டீஸ்பூன். செய்முறை: மசித்த வாழைப்பழத்தை எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து அந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி நன்கு உலர வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் முகம் பளபளப்பாக இருக்கும். மேலும் கூலாகவும் இருக்கும்.
என்றுமே இளமையாக இருக்க தினந்தோறும் சில வழிமுறைகளை பின்பற்றினால் சருமம் இளமையாக இருக்கும். நமது சருமத்தை எப்போதும் இளமையாக வைத்துக் கொள்ள சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். கற்றாழை: கற்றாழை ஜெல்லை தினந்தோறும் காலையில் சருமத்தில் தடவி 20 நிமிடங்கள் மசாஜ் செய்து வந்தால் நமது சருமத்தில் உள்ள செல்களை புத்துணர்வாக வைக்கும். வெள்ளரிக்காய்: சரும செல்களை வெள்ளரிக்காய் துண்டுகள் ரிலாக்ஸ் அடைய செய்து, புத்துணர்ச்சியுடன் இருப்பதற்கு உதவுகிறது. அதனால் தினந்தோறும் வெள்ளரிக்காய் துண்டுகளை கண்கள் மற்றும் […]
நகங்களில் நெயில் பாலிஷ் தடவியது,ம் உடனே காய வைப்பது எப்படி என்று இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். பொதுவாக விரல்களில் நெயில் பாலிஷ் தடவிய பின்பு அதை அப்படியே சில மணி நேரம் வைத்திருந்தால் தான் பாலிஷ்ஷானது நன்கு காய்ந்து நகங்களில் ஒட்டி விடும். பொதுவாக ஆண்களைவிட, பெண்கள் தங்கள் நகங்களை அழகுப்படுத்துவதற்காக பல மணி நேரம் தனி கவனம் செலுத்தி வருகின்றன. நகத்தை அழகுப்படுத்தும் பொருட்களில் ஒன்று தான், நெயில் பாலிஷ். தற்போது பல நிறங்களில் […]
உங்கள் டயட் உணவில் அதிகப்படியான ஊட்டச்சத்துகள் நிறைந்ததாக இருக்க வேண்டும். உங்கள் கூந்தல் அடர்த்தியாகவும், நீளமாகவும் உள்ளதா, அப்படியென்றால் நீங்கள் அதிர்ஷடசாலி தான். பெரும்பாலானோருக்கு இது அமைவதில்லை. அதற்கு மாறாக இளம் வயதிலேயே முடி உதிர்தலுக்கு ஆளாகுகிறார்கள். முடி உதிர்தலுக்கு பல்வேறு காரணிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல் மாசுபாடு, தூசுக்கள், தண்ணீர் என பல காரணங்களினால் கூந்தல் பாதிப்பு ஏற்படுகிறது. இது பலருக்கு சிரமத்தை கொடுக்கும். சிலர் நினைக்கலாம், முடியை வெட்டிவிட்டால் சற்று நீளமாக […]
கருவளையம் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரையும் பாதிக்கக்கூடிய ஒன்று. இரவு நேரத்தில் லேப்டாப்,மொபைல்,தொலைக்காட்சி போன்றவற்றை இருட்டில் அமர்ந்து உபயோகித்தால் கண்களை சுற்றி கருமை நிறம் படரும். தேவையான பொருட்கள்: கடலை மாவு – 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன் லெமன் – 1 டேபிள் ஸ்பூன் காபி பவுடர் – 1 டேபிள் ஸ்பூன் பேக் தயாரிக்கும் முறை: ஒரு […]
அணைத்து பெண்களும் ஆசைப்பட கூடியதுதான் அழகான உதடுகள்,அதற்கு நிறைய டிப்ஸ் இருக்கு,அதிலும் இந்த முறையை செய்து பாருங்க, உங்கள் ஆசை கண்டிப்பா நடக்கும். பெண்களுக்கு அழகு என்று பார்த்தால் தலையில் இருந்து கால் வரை சொல்லிக்கிட்டே போகலாம்.அவ்ளோ அழகு அவங்களுக்கு இருக்கு.அந்த அழகை எல்லாத்தையுமே பராமரிக்க சொன்னா கண்டிப்பா அதுக்கு டைம் இருக்காது. முக்கியமா பெண்கள் பேசும் போது ரொம்ப அழகா பேசணும்னு சொல்லுவாங்க, அதுக்கு உதவி செய்யுற உதடுகள் ரொம்ப அழகா இருக்கணும்னு நினைப்பாங்க. அதுக்காக நிறைய […]