Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

சரும அழகை பளபளப்பாகவும்,சிவப்பாகவும் மாற்றானுமா ? அப்போ… இந்த டிப்ஸ்ஸ தூங்குவதற்கு முன்பு follow பண்ணுங்க போதும்..!!

இயற்கையிலேயே  இறைவனால் படைக்கப்பட்ட அனைவரும் அழகுதான் இருப்பினம்  செயற்கையாக உபயோகிக்கும் சில அழகுசாதனம், சுற்றுசூழல் மாசு, பருவமாற்றம் , உணவு பழக்கவழக்கம்  போன்ற பல காரணங்களால் சரும அழகு பாதிக்கப்படுகிறது. அவ்வகையில் இயற்கையான முறையில் சருமத்தை பாதுகாப்பது தான் நிரந்தரமான தீர்வாக இருக்கும். நாம் இயற்கையான முறையில் சரும அழகை அதிகரிக்க, இரவில் செய்யக்கூடிய சில அழகு குறிப்புகளை  பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: ரோஸ் வாட்டர்:  இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டருடன், இரண்டு ஸ்பூன் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

பெண்களே…. 30 நாட்களில் முகம் பளபளப்பாக…. இதோ மிக எளிய டிப்ஸ்….!!!!

பெண்களுக்கு தங்களின் அழகு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அவ்வாறு தங்களின் இளமையை பராமரிப்பதற்கு பல்வேறு முயற்சிகளை பெண்கள் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக முகத்தினை அழகுபடுத்த பல்வேறு பவுடர்கள் மற்றும் ஸ்கிரீம்களை முகத்தில் பூசுகிறார்கள். அதனால் வரும் காலத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால் இயற்கையான முறையில் 30 நாட்களில் முகத்தை எப்படி பளபளக்க செய்வது என்பது பற்றி பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள்: தயிர்- 1 ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள்- 1 ஸ்பூன் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

உங்கள் சருமம் எப்போதும் பளபளப்பாக இருக்கனுமா?… இதோ மிக எளிய டிப்ஸ்….!!!!

தினமும் கிரீன் டீ குடித்துவிட்டு, பயன்படுத்திய தேநீர் பைகளை குப்பையில் போடுவதற்கு பதில் அடுத்த முறை சேமித்து வையுங்கள். இவை கண்களைச் சுற்றியுள்ள வீக்கத்தை உடனடியாகக் குறைக்கும். இதற்கு கண்களை மூடி கண் இமைக்கு மேல் 5 முதல் 15 நிமிடங்கள் தேநீர் பைகளை வைத்து ஓய்வெடுத்து வந்தால் கண் வீக்கம் குறையும் ஒரு பாத்திரத்தில் சம அளவு கடலைமாவு மற்றும் தயிரை எடுத்து அவற்றை நன்கு கலந்து முகம் மற்றும் கழுத்தில் சமமாக தடவி, காய்ந்த […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

‘மரு’வை போக்குவது எப்படி?… எளிய டிப்ஸ் இதோ…!!!

உங்கள் உடலில் இருக்கும் மருவை மிக எளிய முறையில் எப்படி போக்குவது என்பது பற்றி பார்க்கலாம் வாருங்கள். ஒவ்வொருவருக்கும் தங்களின் அழகு என்பது மிகவும் முக்கியம். அதனைப் பேணிக் காப்பதற்கு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார்கள். ஆனால் பெரும்பாலானோருக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது முகத்தில் ஏற்படும் மரு. அதனைப் போக்குவது மிகவும் சவாலாக உள்ளது. அவ்வாறு உங்கள் உடம்பில் பல இடங்களில் இருக்கும் மருவை எப்படி போக்குவது என்பது பற்றி பார்க்கலாம் வாருங்கள். மரு உள்ள இடத்தில் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

பெண்களே உங்கள் அழகை பாதுகாக்க…. நச்சுனு 4 டிப்ஸ்…!!!

பெண்கள் முக அழகை பாதுகாப்பதற்கு சில அழகு குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு தங்களின் அழகு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அவ்வாறு தங்களின் அழகை பராமரிப்பதற்கு பல்வேறு முயற்சிகளை பெண்கள் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக முகத்தினை அழகுபடுத்த பல்வேறு பவுடர்கள் மற்றும் ஸ்கிரீம்களை முகத்தில் பூசுகிறார்கள். அதனால் வரும் காலத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இயற்கையாக ஆரஞ்சு தொலில் முகத்தை அழகுபடுத்தும் தன்மையுள்ளது. ஆமணக்கு எண்ணெய் தடவி வர புருவம் அடர்த்தியாக வளரும். முளைகட்டிய […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

“என்றும் இளமையுடன் இருக்க”… சில எளிய டிப்ஸ்… ட்ரை பண்ணுங்க..!!

என்றும் இளமையாக இருக்கவேண்டும் என்றே நாம் அனைவரும் விரும்புவோம். உடலளவிலும், உள்ளத்தின் அளவிலும் இளமையாக இருக்கும் போது நோய் நொடி நம்மை அண்டாது. தற்போது நமது சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ள சில வழிகளைப் பார்ப்போம். கற்றாழை கற்றாழை ஜெல்லை தினமும் காலையில் சருமத்தில் தடவி 20 நிமிடங்கள் மசாஜ் செய்யவேண்டும். இது நமது சருமத்தில் உள்ள செல்களை புத்துணர்வாக்கும். வெள்ளரிக்காய் வெள்ளரிக்காய் துண்டுகள் சரும செல்களை ரிலாக்ஸ் அடையச் செய்து, புத்துணர்ச்சியுடன் இருக்க உதவும். எனவே தினமும் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை அகற்ற … இத செய்யுங்க போதும்… கரும்புள்ளி மறைந்துவிடும்..!!

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை உப்பின் மூலம் எளிதாக நீக்க முடியும். எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பார்ப்போம் . சில பெண்களுக்கு முகத்தில் உள்ள கரும்புள்ளிகளால் சருமம் பொலிவிழந்து காணப்படும். இவற்றை எளிதாக உப்பு மூலம் சரிசெய்யலாம். சிறிதளவு உப்பை ரோஸ் வாட்டர் கலந்து மென்மையாக முகத்தில் தேய்த்து மசாஜ் செய்யவேண்டும். பின்னர் மென்மையான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி வாரம் இருமுறை செய்தால் முகத்தில் கரும்புள்ளிகள் நீங்குவதோடு இறந்த செல்களும் நீங்கி முகம் பொலிவு பெறும். […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

“இந்த ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணுங்க”… “முகப்பருக்கள்” இருந்த இடமே இல்லாம போயிடும்..!!

முகத்தில் உள்ள முகப்பரு நம் அழகை கெடுக்கக் கூடிய ஒன்று. முகப்பருக்களுக்கு உரிய ஃபேஸ் பேக்கை தயாரிப்பது எப்படி என்பதை பார்ப்போம். முகப்பருக்கள் எப்போதும் நமது நமக்கு பிரச்சனை தரக்கூடியது. சருமத்தில் இருந்து முகப்பருக்கள் முழுவதும் அகல வேண்டும் என்றால் பின்வரும் ஃபேஸ் பேக்குகளை கட்டாயம் பயன்படுத்துங்கள். இதை பயன்படுத்தினால் உங்கள் முகப்பருக்கள் வேரோடு அகற்றப்பட்டு நல்ல சருமம் கிடைக்கும். மஞ்சள் கற்றாழை ஃபேஸ் பேக்: மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன் கற்றாழை – ஒரு […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

கழுத்தில் உள்ள கருமையை போக்க… இத மட்டும் செஞ்சா போதும்… 1 வாரத்தில் ரிசல்ட்…!!!

பெண்களுக்கு கழுத்தில் உள்ள கருமையைப் போக்க ஆரஞ்சு போடியில் இதனை சேர்த்து தடவி வந்தால் கருமை நீங்கி பளபளப்பாகும். பெண்களுக்கு தங்களின் அழகு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அவ்வாறு தங்களின் இளமையை பராமரிப்பதற்கு பல்வேறு முயற்சிகளை பெண்கள் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக முகத்தினை அழகுபடுத்த பல்வேறு பவுடர்கள் மற்றும் ஸ்கிரீம்களை முகத்தில் பூசுகிறார்கள். அதனால் வரும் காலத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இயற்கையாக ஆரஞ்சு தொலில் முகத்தை அழகுபடுத்தும் தன்மையுள்ளது. அவ்வாறு ஆரஞ்சு […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

அக்குளில் பகுதி கருமை நிறத்தில் தோற்றம் அளிகுதா? இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க… மாற்றம் நிச்சயம்…!!!

அக்குளில் ஏற்படும் கருமையை போக்க, வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே அகற்றலாம் என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்:  இயற்கையான சன்ஸ்கிரீன் என்று அழைக்கக்கூடிய கற்றாழை, பாக்டீரியா எதிர்ப்புத் தன்மை உடையது. கற்றாழையை நடுவே வெட்டி, அதனுள் இருக்கும் கூழை, அக்குள் பகுதியில் தடவி, 1/4 மணி நேரம் உலரவைத்துவிட்டு, பின்னர் கழுவவும். தொடர்ந்து இதனை பயன்படுத்தி வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம். பேக்கிங் சோடா, சரும துளைகளை திறக்கவைத்து, கருமையை போக்கச் செய்யும் தன்மை […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

கால் பாதத்தில் உள்ள வெடிப்பை போக்க… எளிய முறையில் டிப்ஸ்…!!!

பாதங்களில் ஏற்படும் பித்த வெடிப்புகளை எளிமையான முறையில் சரி செய்வது எப்படி என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்: சருமம் வறண்டு இருக்கும் நிலையில், பாத வெடிப்புகள் ஏற்படும். அதிலும் முக்கியமாக, குளிர்காலத்தில் சருமம் அதிகம் வறண்டு போவதுண்டு. ஆகையால் பாதங்களில் வெடிப்புகள் உண்டாக வாய்ப்புள்ளது. அதனை நாம் ‘பித்த வெடிப்பு’ என்கிறோம். இரவு நேரங்களில் ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை எடுத்து, அதில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து, அதில் கால்களை 10 […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

ஆண்களே தாடி வளர மாட்டுக்குனு கவலையா?…இதை ட்ரை பண்ணுங்க…!!!

தாடி வளர என்ன செய்ய வேண்டும் என இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : அதிகமான பெண்கள் வரப்போகும் கணவன் எப்படி இருக்கணும் கேட்டா அதிக படியான பெண்கள் கூறுவது தாடி இருந்தா அழகா இருபாகனு. ஆனால் ஒரு சில ஆண்களுக்கு தாடி வளர்வது இல்லை அதனால் அதனை எப்படி வளர செய்வதுனு பார்ப்போம். ஜூஸ்கள் வகைகள் : ஜூஸ்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருந்து தயாரிக்கப்படும் சாறுகள், உடலின் பல்வேறு உறுப்புக்கள் மற்றும் ஆரோக்கியத்தில் அற்புதமான […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

அடர்த்தியான புருவத்தை பெற விரும்புவோர்… இந்த டிப்ஸை கண்டிப்பா follow பண்ணுங்க…!!!

இன்றைய காலத்தில், அனைவரும் அடர்த்தியான மற்றும் தடிமனான புருவங்களை தான் விரும்புகிறார்கள். அதற்க்கான சில டிப்ஸை இதில் காணலாம்: இரவு தூங்கும் முன் புருவங்களில், தினமும் விளக்கெண்ணெய் கொண்டு மசாஜ் செய்துவிட்டு அப்படியே விடவும். இதனால் முடி அடர்த்தியாக வளரும். தேங்காய் எண்ணெய், புருவங்களின் வறட்சி தன்மையை போக்கி, எண்ணெய் பதம் அளிக்கும்.  மேலும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது . எனவே தேங்காய் எண்ணெயை புருவத்தில் தடவி 30 நிமிடம் மசாஜ் செய்யவும். ஆலிவ் எண்ணெய்யில், வைட்டமின் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

பெண்கள் முகத்தில்… தேவையில்லாத முடியை அகற்ற… வீட்டு பொருட்களை வைத்தே… தீர்வு இதோ…!!!

பெண்கள் சிலரின் முகத்தில் தேவையில்லாத முடிகள் வளர்ந்தால், அதனை வீட்டு உபயோகப் பொருட்களை வைத்தே உடனே சரி செய்ய சில வழிகள். எலுமிச்சை பழம் மற்றும் சர்க்கரையை வைத்து தேவையில்லாத இடத்தில் வளரும் முடியை  கட்டுப்படுத்தலாம். ஒரு பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 டேபிள்ஸ்பூன் சர்க்கரை, சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.  பின் அதனை மிதமான சூட்டில் முகத்தில் தேய்த்து மசாஜ் செய்துவர, முடி உதிர தொடகும். ஆரஞ்சு தோலை நிழலில் உலரவைத்து, பொடித்துக் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

முகம் பளபளக்க வேண்டுமா? இதை ட்ரை பண்ணுங்க …!!!

முகம் ஜொலிக்க இந்த செய்தி தொகுப்பில் காணலாமா : ​கடலை மாவு கடைகளில் கடலை மாவு கிடைக்கிறது என்றாலும் எளிதாக வீட்டில் தயாரித்து கொள்ளலாம். கடலை பருப்பு அரைகிலோ வாங்கி கல் இருந்தால் அதை சுத்தம் செய்து வெள்ளைத்துணியில் போட்டு துடைத்து எடுக்கவும். ஒரு நாள் வெயிலில் வைத்து எடுக்க வேண்டும். வெயில் இல்லாத காலங்களில் வாணலியில் இலேசாக வறுத்து எடுத்தால் அவை எளிதாக அரையக்கூடும். மிக்ஸியில் சிறிது சிறிதாக சேர்த்து அரைத்து எடுத்து சல்லடையில் சலித்து […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

எண்ணெய் வடிந்த முகம் என கவலையா …இனி கவலை வேண்டாம் …!!!

முக்கத்தில் உள்ள எண்ணெய் தன்மை நீங்க இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : முகத்தில் முகப்பரு வருவதற்கு காரணமே சருமம் எண்ணெய்ப்பசையாக இருப்பதுதான். எண்ணெய் சருமம் இருந்தால் முகப்பரு வரும் என்றாலும் வறண்ட சருமமாக இருந்தால் விரைவில் சுருக்கம் வரக்கூடும். எண்ணெய் சருமம்: தினமும் குளித்த பிறகு அல்லது முகம் கழுவிய பிறகும் முகத்தில் அதீத பளபளப்பு இருந்தால், உங்கள் சரும நிறம் மாறவிலையென்றால் அது எண்ணெய்ப்பசை சருமம் தான். உங்கள் சருமத்துக்கேற்ற க்ரீம் வாகிகளை கண்டறிந்து […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

காதுகளை எப்படி பராமரிப்பது… என்பதை பார்ப்போமா …!!!

காதுகளை எப்படி பராமரிப்பது என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம் :காதுகளை குடைய வேண்டாம்: தினமும் காதுகளை குடைபவர்களுக்கு இது கொஞ்சம் அதிர்ச்சியான செய்தியாக தெரியலாம். அப்போது இந்த மெழுகு அல்லது அழுக்கு காது கால்வாய் வழியாக வெளியே தள்ளப்படுகிறது. எனவே தினமும் காதுகளை குடைவது அவசியமற்ற ஒன்றாகும். மக்களில் அதிகமானோர் பட்ஸ் என அழைக்கப்படும் க்யூ டிப்ஸை பயன்படுத்துகின்றனர். சிலர் காதுகளை சுத்தம் செய்ய காட்டன் துணிகளை பயன்படுத்துகின்றனர். உண்மையில் இதன் மூலம் நீங்கள் உங்கள் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

முகம் தங்கம் போல் ஜொலிக்க… இந்த பேஸ் பேக் இருந்தாலே போதும்…!!!

ரோஜா இதழ்களை வைத்து முகத்திற்கு அழகு சேர்ப்பது எப்படி என்பதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: சருமம் மென்மையாக மற்றும் பொலிவுடன் இருக்க, முதலில் பன்னீர் ரோஜா இதழ்களை சுத்தம் செய்து, பின் அதனை மிக்சியில் தேவையான அளவு தண்ணீர் விட்டு, மைபோல் அரைத்து எடுக்கவும். பின்பு அரைத்த பேஸ்ட்டை ஒரு ஸ்பூன் எடுத்து, அதனுடன் ஒரு ஸ்பூன் காய்ச்சாத பசும் பால் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் அப்ளை செய்யவும். அதனை 20 நிமிடங்கள் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

முடி வளர்ச்சிக்கு… இந்த சாறு இருந்தாலே போதுமா? இது தெரியாம போச்சே…!!!

உருளைக்கிழங்கு சாறை வைத்து முடி வளர்ச்சியை அதிகரிப்பது எப்படி என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:  கொலாஜன், சருமம் மற்றும் முடி வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. உருளைக்கிழங்கில், பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. உருளைக்கிழங்கின் சாற்றை மட்டும் எடுத்து, ஸ்கால்பில் தேய்த்து மசாஜ் செய்து வருவதால், கூந்தல் மிகுந்த வளர்ச்சியடையும். கூந்தலில் அதிகமான எண்ணெய் தேய்ப்பதால், கூந்தல் உடைய வாய்ப்பு இருக்கிறது. உருளைக்கிழங்கில் ஒளிந்திருக்கும் ஸ்டார்ச் என்னும் சத்தானது, கூந்தல் மற்றும் ஸ்கால்பிற்கு நண்மை அளிக்கிறது. […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

உதட்டை சிவப்பாக மாற்ற எளிய டிப்ஸ்… செய்து பாருங்கள் …!!!

கருமையான உதட்டை சிவப்பாக மாற்றி அமைக்க எளிய வழியை இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : உதடுகளை சிவப்பாக மற்ற வெள்ளரிக்காயை வட்டவடிவில் மெல்லிய துண்டாக வெட்டி கொள்ளவும், பின் வெள்ளரி துண்டை நன்றாக உதட்டில் தேய்க்கவும். அதன் பின்  தேன் தடவி கொள்ளவும். இவ்வாறு செய்வதினால்  உதடு சிவப்பாக மாறும். கறுத்துப் போன உதடுகளுக்கு க்ளிசரினை தினமும் தடவினால் கறுப்பு நீங்கி நல்ல நிறம் கிடைக்கும். பன்னீர் ரோஜாவின் சாறு அல்லது பன்னீரும் கூட நல்ல  […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

அந்த இடத்தை சுற்றி கருமையா? இப்படி செய்யுங்க… உடனே நீங்கிரும்…!!!

அந்தரங்கப் பகுதியைச் சுற்றியுள்ள கருமையை நீக்க என்ன வழி என்பதனை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்: அழகு பராமரிப்பு என்பது முகம், கை கால்கள் மட்டுமின்றி, அந்தரங்கப் பகுதிகளையும் சேர்த்து பராமரிப்பதே முழுமையான கவனிப்பு ஆகும். ஆகையால் வீட்டுல் இருக்கும் பொருட்களை வைத்தே அந்தரங்கப் பகுதியில் தோன்றும் கருமையை நீக்குவதற்கான வழிகளை பார்க்கலாம். 5 எளிய டிப்ஸ்: ஒரு பௌலில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய், தேன் 1 ஸ்பூன் எடுத்து, அதனை சூடாக்கியப்பின்  குளிர வைத்து, பின் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

தொடையில் இருக்க கருப்பை போகணுமா..? இதோ உங்களுக்கான எளிய டிப்ஸ்..!!

பெரும்பாலானவர்களுக்கு தொடையிலும், தொடை இடுக்கிலும் கருப்பாக இருக்கும். அதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அதை எவ்வாறு போக்கலாம் என்பதை பார்ப்போம். என்ன காரணம் ஹார்மோன் பாதிப்பு, சூரிய வெளிச்சம், இரண்டு தொடைகளுக்குமான உராய்வு, இறுக்கமான உடை அணிதல், வியர்த்துப் போகுதல், மருந்துகளை உட்கொள்ளுதல், ஷேவ் செய்வது, வாக்ஸிங் போன்ற பல காரணங்களால் தொடை இடுக்குகளில் கருப்பு படிந்திருக்கும்.  வீட்டில் இருந்தபடியே எவ்வாறு போக்கலாம். ஒரு கின்னத்தில் பாதி எலுமிச்சை பழத்தின் சாறை எடுத்து, பஞ்சால் நனைத்து தொடையில் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

கருமையான கைகள் உள்ளது என கவலையா? அப்போ இத ட்ரை பண்ணுங்க…!!!

கருமையான கைகளை வெள்ளையாக மாற்றுவது எப்படி என்பதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: நம் வீட்டு பெரியவர்கள் நம் கை மற்றும் கால்களை கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பார்கள். குறிப்பாக வெளியில்  சென்று விட்டு வீடு திரும்பினால், வீட்டில் இருப்பவர்கள் கை மற்றும் கால்களை சுத்தம் செய்த பின்னரே, வீட்டிற்குள்ளேயே அனுப்புவார்கள். அது மட்டுமின்றி, கை மற்றும் கால்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு தான் அநேக வேலைகளை செய்வதற்கு கைகள் அவசியமானதாக இருப்பதால், அவற்றை நாம் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

வயசான மாறி ஃபீல் பண்றீங்களா… அப்ப இந்த பழத்தை சாப்பிடுங்க… நல்ல ரிசல்ட் கிடைக்கும்..!!

பழங்களை அதிக அளவில் உண்ணும்போது முகங்கள் எப்போதுமே இளமையாக இருக்கும். அதில் டிராகன் பழம் சருமத்திற்கு மிகவும் நன்மையானது. டிராகன் பழங்கள் உடல் ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் நன்மை செய்யக் கூடிய பழம். நம்மை வயதாகி காட்டுவதே நமது முகம் தான். இந்தப் பழத்தை அதிக அளவில் நாம் எடுத்துக்கொள்ளும் பொழுது இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றி நமது சருமத்தை இளமையாக வைக்க உதவுகிறது. சருமத்தில் சுருக்கங்கள் வராமல் இருந்தாலே சரும பிரச்சனையை தவிர்க்க முடியும். இந்த டிராகன் பழத்தில் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

அழகை கெடுப்பதுடன்…. வலியை கொடுக்கும் பருக்கள்….. சரி செய்வது எப்படி….!!

முகத்தில் துளைகள் திறந்து இருந்தாலே பிரச்சனை ஏற்படும். இதனை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எவ்வாறு சரி செய்யலாம் என்பதை பார்ப்போம். முகத்திற்கு மேக்கப் போடும் அழுக்கு, தூசி எல்லாம் சேர்ந்து முகத்தில் திறந்த துளைகளை உருவாக்குகிறது. இதனை பெரும்பாலானோர் எதிர்கொள்கின்றனர். இந்த துளைகள் மூக்கை சுற்றி, கன்னங்களை சுற்றி தான் காணப்படும். சருமத்துளைகள் திறந்திருக்கும் போது மேக்கப்பாள் இதனை மூடுவது என்பது சாத்தியமில்லை. அப்படியே விட்டுவிட்டாலும் சருமத்திற்கு நல்லது கிடையாது. இயற்கை வழிகளைப் பயன்படுத்தி துளைகளை […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

சருமம் ஜொலிக்க வேண்டுமா? இந்த டிப்ஸை follow செய்யுங்க…!!!

பெண்களின் சரும பிரச்சனைகளுக்கு எலுமிச்சை பழத்தை பயன்படுத்தி, நிரந்தர தீர்வை காண இந்த செய்தி குறிப்பில் காணலாம்: தேவையான பொருட்கள்: எலுமிச்சை சாறு                – 2 டேபிள் ஸ்பூன் தேன்                                         – 2 டேபிள் ஸ்பூன் முட்டை வெள்ளைக்கரு – […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

பெண்களுக்கு… கழுத்தில் உள்ள கருமை… உடனடியாக நீங்க டிப்ஸ்…!!!

அநேக பெண்களுக்கு, கழுத்தை சுற்றி கருமைநிறம் தென்படும். இதை எளிமயான முறையில் வீட்டு உபயோகப் பொருட்களை கொண்டே போக்கி விடலாம். பெண்கள் நிறைய பேருக்கு, கழுத்தை சுற்றி கருமை நிறம் தென்படும். அவை நகைகள் அணிவது, உடல் சூடு, ஒவ்வாமை காரணமாகயும் இந்த பிரச்சினை தோன்றும். அதனை எளிமையான வீட்டு உபயோகப் பொருட்களை கொண்டே போக்கி விடலாம். உருளைக்கிழங்கு, கழுத்தில் இருக்கும் கருமையை போக்கும் தன்மை உடையது. உருளைக்கிழங்கை நன்கு அரைத்து, சாறு எடுத்து, கழுத்தை சுற்றி […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

சரும பராமரிப்பிற்கு… வீட்டில் உள்ள பொருட்களை வைத்து… 10 டிப்ஸ்…!!!

முகத்தில் அதிகமான பருக்கள், சுருக்கம், கருமை வருவதில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள அதிக கவனம் செலுத்த வேண்டும். முகம் மற்றும் சரும பராமரிப்பிற்கு வீட்டிற்குள்ளேயே செய்யக்கூடிய எளிய குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். முகம் மற்றும் சரும பராமரிப்பிற்காண எளிய குறிப்புகள்:- ஓட்ஸ் 1 ஸ்பூன் எடுத்து, முந்தின இரவே குளிர்ந்த நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் அதனை அரைத்து தயிருடன் சேர்த்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து சுத்தமான நீரால் கழுவவும். உருளைகிழங்கு […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

தலைமுடி அடர்த்தியாக… இந்த ஹேர்பேக்கினை ட்ரை செய்தாலே போதும்…!!!

நெல்லிக்காய், ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, மயிர் கால்களை வலிமையடையச் செய்கிறது. நெல்லிக்காய், முடி உதிர்வதைத் தடுத்து, அதன் வளர்ச்சியை தூண்டுகிறது. முடியின் வளர்ச்சியை அதிகரிக்க நெல்லிக்காயை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம். நெல்லிக்காய் ஹேர் பேக் செய்ய தேவையான பொருட்கள்: நெல்லிக்காய்      –  4 வெந்தயம்             – 2 ஸ்பூன் தயிர்                      […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

இத மட்டும் அதிகமா குடிக்கிங்களா? அப்போ முகப்பரு வர வாய்ப்பு இருக்கு… ஜாக்கிரதை…!!!

மாசு மட்டுமின்றி, உணவுப்பழக்கமும் முகப்பருக்கள் வருவதற்காண முக்கிய காரணமாக அமைகிறது. காபியை அதிகமாக பருகி வருவதால், முகப்பருக்கள் வர வாய்ப்பு இருக்கிறது. பெண்கள், புள்ளி, வடு, தழும்பு போன்ற பாதிப்புகள் எதுவும் இல்லாத சருமத்தையே விரும்புகிறார்கள். ஆதனால் அவர்களுக்கு முகப்பரு தான் முதல் எதிரியாக அமைந்து வருகிறது. முக்கியமாக, சுற்றுச்சூழல் மாசுபாடு, அழுக்கு முகத்தில் படர்வது போன்றவைதான் முகப்பருக்களுக்கு சாதகமாக அமைந்து வருகிறது. மாசு மட்டுமின்றி, உணவுப்பழக்கமும் முகப்பருக்களும் தோன்றுவதற்காண மற்றொரு காரணமாக திகழ்கிறது. பால் சம்மந்தமான […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

கருமையான மற்றும் நீளமான முடியை பெறுவதற்கு… தீர்வு இதோ..!!

முடி உதிர்விலிருந்து பாதுகாத்து, அடர்த்தியான முடி வளர்ச்சி பெற, இயற்கையான முறையில் சில டிப்ஸ்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: பொதுவாக மண்ணில் பிறந்த ஒவ்வொரு பெண்களுக்கும், அடர்த்தியான, நீளமான, பளபளப்பான தலைமுடியை இருக்க வேண்டும் என்ற ஆசை  எல்லா பெண்களுக்கும்உண்டு.  சிறு குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த கிழவிகள் வரை எல்லா பெண்களுக்கும் தலை முடி மீது ஒரு தீராத மோகம் இருக்கும்.பொதுவாக  தலை முடியை  தான் ஒருவரது முக அமைப்பு மற்றும் அழகின் தோற்றத்தை […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

தலை மூடி அடர்த்தியா ,கருமையாக வளரணுமா? இனி கவலை வேண்டாம்…!!!

தலை மூடி அடர்த்தியாக ,கருமையாக வளரணுமா இதனை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : வாரம் ஒருமுறை முடக்கத்தான் கீரையை அரைத்துத் தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இது போல் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு குளித்துப்  பார்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும். நரை விழுவதையும் தடுக்கும். கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி, அவுரி, நெல்லி, பொடுதலை ஆகியவற்றை இடித்து சாறு எடுத்து, சம அளவு இதில் கடுக்காய், தான்றிக்காய் பொடி சேர்த்து கலந்து, இரண்டு பங்கு […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

முகத்தில் உள்ள முடிகள் நீங்க வேண்டுமா …கவலையை விடுங்க …!!!

முகத்தில் உள்ள முடிகளை நீக்க இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வந்துவிடும். சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் இருக்க கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்து வந்தால் சருமம் அழகாகவும்,   பளபளப்பாகவும் இருக்கும். தலை முடி நன்கு வளர […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

தலையில் பொடுகு இருக்கா …. இனி கவலை வேண்டாம் …!!!

பொடுகு இருக்குனு கவலை படுறீங்கள்  இனி கவலை விடுங்க இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : பொடுகு ஒரு பொதுவான பிரச்சினை. இதன் காரணமாக, முடியிலிருந்து ஒரு வெள்ளை மேலோடு வெளியே வருகிறது. பொடுகு பொதுவாக எல்லா வயதினரையும் பாதிக்கிறது. பொடுகு இருக்கும் போது எப்போதும் தலையில் அரிப்பு இருக்கும். இது பெரும்பாலும் மக்களிடையே சங்கடத்தை ஏற்படுத்துகிறது. உண்மையில், பொடுகு என்பது கூந்தலின் பிரச்சினை அல்ல, தலை சருமத்தில் உள்ள பிரச்சனை தேயிலை மற்றும் எலுமிச்சை தேயிலை […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

சருமம் பிரகாசமாக தோன்ற… இந்த டிப்ஸை follow செய்யுங்க…!!!

தேவையான பொருட்கள்: தேன்                          – 2 டீஸ்பூன்                                                                            […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

கற்றாழையை இப்படி பயன்படுத்தி பாருங்க…!! அப்புறம் தெரியும்…!!

கற்றாழையுடன் இந்த பொருட்களை கலந்து முகத்தில் தடவுவதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம். கற்றாழை உபயோகிப்பது சருமத்திற்கும், கூந்தலுக்கும் மிகவும் ஏற்றது. சுருக்கம், முகப்பரு போன்ற பிரச்சினைகளை சரி செய்து விடும். அனால் கற்றாழையை அப்படியே உபயோகிப்பது நல்லதல்ல. இது சருமத்திற்கு எரிச்சல் உண்டாக்கி விடும். சில பொருள்களுடன் சேர்த்து பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். எதனுடன் கற்றாழையை சேர்த்து பயன்படுத்தலாம் என பார்க்கலாம். மஞ்சள்: கற்றாழையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து முகத்தில் போட்டு […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

உடலில் வியர்வை வெளியேறுவதால் ஏற்படும் நன்மைகள்…!!!

உடலில் உள்ள வியர்வை வெளியேறுவதால் ஏற்படும் நன்மைகளை இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : இனி தினமும் கொஞ்சம் நேரம் உடற்பயிற்சி செய்ங்கவியர்வை வெளியேறுவதனால் பல்வேறு நன்மைகள் நடைபெறும். அதிலும் உடற்பயிற்சி , நடைப்பயிற்சி செய்வதை வழக்கமாக்க வேண்டும். அப்படி செய்யும் போது நன்றாக வியர்வை வெளியேறும். நச்சுகளை வெளியேற்றும் வியர்வை வியர்வை வெளியேறுவதின் மூலம் உடலில் தங்கியுள்ள நச்சுகள் வெளியேறும். வியர்வை வெளியேறுவதால் இதயத்தில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதனால் இதயத்தின் செயல்பாடு ஆரோக்கியமாக […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

உடல் எடை அதிகமா இருக்குனு கவலை வேண்டாம்… இந்த டீ பொதும்…!!!

உடல் எடை அதிகமா இருக்குனு கவலை வேண்டாம் இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : இயற்கையாகவே நம் நாட்டில் விளையும் காய்கறிகளுக்கும் பழங்களுக்கும் பல்வேறு மருத்துவ குணங்கள் உண்டு. அவற்றில் அடங்கியுள்ள சத்துக்களை தெரிந்து கொண்டு முறையான நேரத்தில் பயன்படுத்த அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். உடல் எடையை குறைப்பது தான் பலரின் முயற்சி. ஆனால் முறையான கட்டுப்பாடுகள் இல்லாததால் உடல் எடை குறைவதில் முன்னேற்றம் ஏற்ப்படுகிறது இல்லை. இதற்கு ஒரு சரியான தீர்வு நெல்லிக்கனி டீ…. நெல்லிக்காய் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

தொப்பையை குறைக்க ஒரு எண்ணெய் போதும் …!!!

தொப்பையை குறைக்க இந்த செய்தி தொகுப்பில் காணலாம் :  தேங்காய் எண்ணெயை தினமும் வெறும் வயிற்றில் குடித்து வருவதால் உடலில் பல நன்மைகள் ஏற்ப்படுகிறது. அதில் ஒன்று தொப்பை குறைதல். இது வயிறில் தங்கியுள்ள கலோரிகளை எரித்து வெளியேற்றுகிறது.மேலும் வெறும் வயிற்றில் குடிப்பதால் வயிறு நிரந்த உணர்வு ஏற்படுகிறது. இதனால் அளவுக்கு மிஞ்சி உணவு எடுத்துக்கொள்ளவதும் குறைகிறது.   தேங்காய் எண்ணெய் செரிமான மண்டலத்தின் ஜீரண செய்யல்பாட்டிற்கும் உதவுகிறது. இதனால் செரிமான பிரச்சனையும் தவிர்க்கப்படுகிறது.தேங்காய் எண்ணெயில் உள்ள […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

முகம் வெள்ளையாகணுமா? அப்போ பீட்ரூட் ஃபேஸ் பேக் ட்ரை பண்ணுங்க…!!!

பொதுவாக அனைவருக்குமே முகம் வெள்ளையாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்கான ஒரு டிப்ஸை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: பீட்ரூட் ஃபேஸ் பேக் செய்ய தேவையான பொருட்கள்: பீட்ரூட்                            – ஒன்று ஊறவைத்த அரிசி   – ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்        – இரண்டு ஸ்பூன் எலுமிச்சை        […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

குளிர்காலத்தில் சருமத்தை பாதுகாப்பது எப்படி…???

குளிர் காலத்தில் சருமத்தை எப்படி பாதுகாப்பது என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : முறையாக நாம் நம் சருமத்தை பாதுகாப்பதன் மூலம் இதுபோன்ற பிரச்னைகளுக்கு குட்பை சொல்ல முடியும். கடைகளில் இருந்து வாங்கு வதை  விட இயற்கையான தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். இரவு தூங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் சிறிது தேங்காய் எண்ணெய்யை எடுத்து முகம், கைகள், கால்கள் என நன்றாக தடவ வேண்டும். இதன் மூலம் சருமத்திற்கு தேவையான ஈரப்பதம் கிடைத்துவிடும். தோலில் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

முகப்பருவால் அவதி படுறீங்களா? இதை ட்ரை செய்யுங்க…!!!

வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, முகப்பருவிற்கு எளிமையான டிப்ஸை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம். தேவையான பொருட்கள்: மஞ்சள்தூள்     – ஒரு டீஸ்பூன் தேன்                   – 1 டீஸ்பூன் செய்முறை: முதலில் ஒரு பவுலை எடுத்து, அதில் சுத்தமான பால் 1 ஸ்பூன், மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன், தேன் 1 ஸ்பூன் எடுத்து நன்கு கலக்கி கொள்ளவும். பின் அந்த கலவையை […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இளமையான தோற்றம் வேணுமா … கவலைய விடுங்க இதை குடிங்க…!!!

இளமையான தோற்றம் வேணுமா இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : உணவின் சுவையை அதிகரிக்க அல்லது வாய் ஃப்ரெஷனராகப் பயன்படுத்தப்படும் பெருஞ்சீரகம் அல்லது சோம்பு தான் அந்த பொருள  இன்று பெருஞ்சீரகம் தேநீர் பற்றி தான் பார்க்கப் போகிறோம் நீங்கள் பெருஞ்சீரகம் தேநீர் எடுத்துக் கொண்டால், இது நம் உடலின் பல நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. இது மட்டுமல்லாமல், இது அமிலத்தன்மை, வாயு, மலச்சிக்கல் மற்றும் பல கோளாறுகள் போன்ற வயிற்று கோளாறுகளையும் நீக்குகிறது. அதை […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

இளநரை, முதுநரை இருக்குனு கவலை வேண்டாம் … இதை ட்ரை பண்ணுங்க…!!!

இளநரை ,முதுநரை,தீர்வை இந்த தொகுப்பில் காணலாம் :  இளம் வயதினர் கூட நரை முடியால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சிலருக்கு அது ஹார்மோன் பிரச்சனையாக இருக்கலாம். அல்லது சத்து குறைபாட்டால் இருக்கலாம். இதற்கு கெமிக்கல் முறையில் தீர்வு காணும் போது பல பக்க விளைவுகளை சந்திக்க வேண்டிய அபாயம் வரும். அதனால் இயற்கை முறையில் ஒரு சிறந்த மருத்துவத்தை இப்போது பார்க்கலாம். தேவையான பொருட்கள்: வெந்தயம் – 2 ஸ்பூன் மிளகு – அரை ஸ்பூன் கருஞ்சீரகம் – […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

தொப்பையை குறைக்க எளிய வழி முறைகள் …!!!

தொப்பையை குறைக்க இந்த செய்தி தொகுப்பில் காணலாம் :   உடல் எடையை குறைப்பது ஒருபோதும் எளிதான காரியமல்ல. பிடிவாதமான தொப்பை கொழுப்பை கரைக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு ஒரு கனவாக இருக்கலாம்! வழக்கமான உடற்பயிற்சியுடன் சரியான உணவை சரியான நேரத்தில் சாப்பிடுவது எப்போதும் உங்களைப் பொருத்தமாகவும், எடையை நிர்வகிக்கவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் ஒரு நல்ல வேகத்தில் உடல் எடையை குறைப்பது நீங்கள் காலையில் எடுக்கும் முதல் விஷயத்தைப் பொறுத்தது.   எலுமிச்சை தேன் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

முகம் மென்மையாக இருக்கணுமா? அப்போ இத ட்ரை பண்ணுங்க…!!!

ஃபேஸ் மாஸ்க் செய்ய தேவையான பொருட்கள்: வாழைப்பழம்                 – ஒன்று தயிர்                                    – ஒரு ஸ்பூன் பால் பவுடர்                      – ஒரு ஸ்பூன் தேன்        […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

தொப்பையை குறைக்க எளிய வழிமுறைகள்…!!!

தொப்பையை குறைக்க வழிகளை இந்த தொகுப்பில் காணலாம் : பொதுவாக நாம் உண்ணும் உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கைமுறை மூலம் மட்டுமே உடலின் எடை உயர்வு, அடிவயிற்றில் ஏற்படும் தொப்பை மற்றும் உடல் பருமன் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. அதுவும் வயது ஆக ஆக உடல் சுறுசுறுப்பை இழப்பதால் உண்ணும் உணவுகளின் பயன்கள் முழுவதுமாய் உடலால் உபயோகப்படுத்தப்படாமல் போய்ப் பின் அவை தொப்பையாகவும் உடல் பருமன் அதிகரிப்பாகவும் வெளிப்படுகிறது. தேவையான பொருட்கள்: காபி தூள் – 1ஸ்பூன் பட்டை […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

எடை அதிகமா இருக்கனு கவலையா… இனி கவலை வேண்டாம் …!!!

உடல் எடை கூறிய இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : உடல் எடையை குறைக்க சிறிதளவு சீரகம் போதும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. எப்போதும் இயற்கை முறை மருத்துவம் தான் எந்த பக்க விளைவுகளும் இன்றி நம் உடலில் உள்ள நோய்களை நீக்கும் மருந்தாக அமையும். அதே போல தான் இந்த சீரக தண்ணீரும். முதலில் ஒரு லிட்டர் அளவு தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் 2 டேபிள் ஸ்பூன் சீரகம் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

பெண்களே! மார்பில் சுருக்கமா? இத ட்ரை பண்ணுங்க…!!!

மார்ப்பு பகுதியில் உள்ள சுருக்கங்களை நீக்கி மிருதுவான தோலை பெறுவதற்கு என்ன செய்வது என்பதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம். நம் அழகை பாதுகாப்பது என்பது அவ்வளவு சுலபம் இல்ல. நம்மை சுற்றி இருக்கும் மாசுபாடுகள், உணவு முறை, பழக்க வழங்கங்கள் காரணமாக பாதிப்பு ஏற்படலாம். முகத்தின் அழகை மேம்படுத்த பல காரணிகள் இருக்கின்றன. ஆனால், உடலின் அழகை மேம்படுத்த மிக குறைந்த காரணிகளே உள்ளன. அதிலும் மார்பு பகுதியை அழகுடன் வைத்து கொள்ள என்னென்னவோ […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

உடல் எடை குறைய வேண்டுமா … இதனை மட்டும் பண்ணுங்க போதும்..!!!

உடல் எடை குறையும் வழிகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : புதினா தேநீர்: புதினா தேநீர் மிகவும் அற்புதமான எடை இழப்பு பானங்களில் ஒன்றாகும். இது உடலுக்கு தேவையற்ற கொழுப்பு திரட்சியிலிருந்து விடுபட உதவுகிறது.நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் சில புதிய புதினா இலைகளைச் சேர்க்கவும். நீங்கள் இயற்கையாகவே பச்சை பானம் (கிரீன் டீ) எஞ்சியிருக்கும் வரை அதை வேகவைக்கவும். தொடர்ந்து மூன்று வாரங்கள் […]

Categories

Tech |