Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

பளிச்சென்று…ஜொலிக்கும் பற்களை பெற…இதை செய்யுங்க…!!

பற்கள் அழகாகவும், வெண்மையாகவும் ஜொலிக்க என்ன செய்வது, என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: “பல் போனால் சொல் போச்சு” என்னும் முது மொழிக்கு ஏற்ப பற்களை பாதுகாப்பது மிகவும் அவசியமானது. வாதம், பித்தம், கபம் அதிகரித்தால் பற்கள் மஞ்சளாக மாறும். வெண்நிறமாக இருக்கும் பற்களில் ஏற்படும் பாதிப்பு தொண்டைக்குப் பரவி, சமயங்களில் இதயத்தையும் பாதிக்கும். ஆகவே பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதற்கான நிவாரணங்கள் இதோ: அத்தி மரத்தின் இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

பருக்களினால் தொந்தரவா? எளிய முறையில் போக்க…சில டிப்ஸ்…!!

முகத்தில் உள்ள பருக்கைளை போக்க ஒரு சில வழிமுறைகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : முகத்தில் தோன்றும் கட்டிகளுக்கு முன் காலத்தில் புற்றுமண் பூசும் வழக்கம் இருந்திருக்கிறது.  தற்போது உள்ள பெண்கள் பவுடர், கிரீம், ரசாயண கலவை பொருட்கள் என அதிகம் முகத்தில் பூசுவதால் சருமங்களில் அதிக அழுக்குகள் தங்கி தேவையற்ற பருக்கள், கரும் புள்ளிகள், எண்ணெய் பசைகள் அதிகம்  ஏற்படுகிறது. முகத்தில் அழுக்குகள் படியாமல் இருப்பதற்காக முகத்தை அடிக்கடி கழுவிச் சுத்தம் செய்வது […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

இயற்கை முறையில் இறந்த செல்களை நீக்கி பொலிவான சருமத்தை பெறுங்கள்!

நமது சருமத்தின் வகை அறிந்து அதற்கு ஏற்றவாறு மாதம் ஒருமுறையேனும் இறந்த செல்களை நீக்க வேண்டும். பொதுவாக வாரம் ஒருமுறை இறந்த செல்களை நீக்குவது சருமத்திற்கும் முகப்பொலிவிற்கும் மிக நன்மை தரும். இயற்கை பொருட்களை கொண்டு இறந்த செல்களை நீக்குவது எப்படி என தெரிந்துகொள்ளுங்கள்.. 1 ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரை பஞ்சால் எடுத்து கொண்டு ஒத்தடம் போன்று கொடுத்து, 10 நிமிடத்திற்கு பிறகு முகத்தை கழுவவும். இவ்வாறு தொடர்ந்து கொடுத்து வந்தால் இறந்த செல்கள் நீங்கி […]

Categories

Tech |