Categories
தேசிய செய்திகள்

3 பாஸ்போர்ட் விண்ணப்பங்களை அழித்த நபர்…. பின்னணி என்ன?…. பெரும் பரபரப்பு….!!!!

மும்பை போலீஸின் பாஸ்போர்ட்கிளை அலுவலகத்தின் கணினி அமைப்பை அடையாளம் தெரியாத ஒரு நபர் ஹேக் செய்து, போலீஸ் அதிகாரியின் உள் நுழைவு ஐடி மற்றும் கடவுச் சொல்லை அணுகி இருக்கிறார். அதுமட்டுமின்றி பாஸ்போர்ட் சரிபார்ப்பு முறையை ஹேக்செய்து பாஸ்போர்ட் சரிபார்ப்பு நிலுவையிலுள்ள 3 விண்ணப்பங்களை அந்நபர் அழித்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்து இருக்கிறார். மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் ஆன்லைன் பாஸ்போர்ட் சரிபார்ப்பு முறையை ஹேக்செய்து உள் நுழைந்து 3 பாஸ்போர்ட் விண்ணப்பங்களின் சரிபார்ப்பு செயல்முறையை முடித்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை போலீஸ் கமிஷனர் முன்னிலையில்….. “1 1/2 கோடி போதை பொருட்கள் எரித்து அழிப்பு”….!!!!!

சென்னை போலீஸ் கமிஷனர் முன்னிலையில் 1 1/2 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டது. பல போதைப்பொருள் வழக்குகளில் சிக்கும் கஞ்சா உள்பட போதை பொருட்களை விசாரணை முடிந்த பின் எரித்து அழிப்பதற்கு நீதிமன்றத்தின் அனுமதியை போலீசார் பெற்றுள்ளார்கள். அந்த வகையில் சென்ற ஜூன் மாதம் 25ஆம் தேதி 68 வழக்குகளில் சிக்கிய 2 கோடி மதிப்பிலான 30 கிராம் ஹெராயின், பிரவுன் சுகர், 1300 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை….. 22 கிலோ சிக்கன் அழிப்பு…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

இப்போதெல்லாம் நிறைய ஓட்டல்களில் கெட்டுப்போன சிக்கன், மட்டன் போன்ற பொருள்கள் பயன்படுத்துகிறார்கள். இது குறித்து தகவல் அறிந்தவர்கள் உணவு அதிகாரிகளிடம் புகார் புகார் அளிக்கின்றனர். இந்த தகவலின் படி உணவு அதிகாரிகள் ஹோட்டல்களில் ஆய்வு செய்கின்றனர். அந்த ஆய்வின் போது அந்த ஓட்டலில் அழுகிப்போன சிக்கன், மட்டன், கெட்டுப்போன உணவுகள் ஆகியவற்றை கண்டுபிடித்து ஹோட்டல் உரிமையாளர்களுக்கு அபராதம் மற்றும் கைது செய்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் உத்தரவின்படியும், மாவட்ட கலெக்டர் வினீத் அறிவுத்தலின்படியும் […]

Categories
தேசிய செய்திகள்

உத்தரவிட்ட அமித்ஷா…. அழிக்கப்பட்ட 100 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்…. வைரல்….!!!!

சண்டிகரில் நடைபெற்ற தேசிய போதைப்பொருள் தடுப்பு மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அந்த மாநாட்டின் போது சென்னை, கவுகாத்தி,டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் சுமார் 100 கோடி மதிப்புள்ள 30 ஆயிரம் கிலோ போதை பொருட்களை அழிக்க அமித்ஷா உத்தரவிட்டார்.அந்த போதைப் பொருட்களை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீ வைத்து எரித்தனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் கடந்த 2006 […]

Categories
உலக செய்திகள்

“விதிகளை மீறிய இருசக்கர வாகனங்கள்”… புல்டோசர் ஏற்றி அழிப்பு….!!!!!!!

நியூயார்க்கில் சட்டத்திற்கு புறம்பாக தயாரிக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு புல்டோசர் மூலம் அளிக்கப்பட்டுள்ளது. இதனை நியூயார்க்கின் ஏரிக் ஆடம்ஸ் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். சட்டத்திற்கு புறம்பாக தயாரிக்கப்பட்ட இந்த இரண்டு சக்கர வாகனங்களை பயன்படுத்துவது பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்க கூடும் என தெரிவித்துள்ள ஆடம்ஸ் மேயர் இந்த இருசக்கர வாகனங்கள் தயாரிக்கப்படுவது கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடத்தில் அதிகரிப்பதாக கவலை தெரிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்ட 2000 வாகனங்களில் முதல் கட்டமாக 100 […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்புகள்”… ரஷ்யா செய்த காரியம்…. லீக்கான தகவல்……!!!!!!

சென்ற பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய ஆக்ரோஷமான போர் தற்போது வரை நீடித்து வருகிறது. இந்தப் போர் காரணமாக உக்ரைன்- ரஷ்யா என இருதரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே போர் காரணமாக உக்ரைன் மக்கள் பாதுகாப்பு இடங்களைத் தேடி தஞ்சமடைந்து வருகின்றனர். இந்த போரை நிறுத்தும்படி ரஷ்யாவை பல்வேறு நாடுகள் வலியுறுத்தியது. எனினும் இருநாடுகளுக்கு இடையிலான போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரஷ்யாவின் இந்த போர் நடவடிக்கைக்கு எதிராக உக்ரைனும் பதிலடி […]

Categories
உலகசெய்திகள்

ரஷ்யாவின் தொடர் தாக்குதல் … தரைமட்டமான பாலம் …. அவதியில் மக்கள்…!!!!!

உக்ரைனில் ரஷ்ய தாக்குதலிலிருந்து மக்கள் வெளியேறி உதவியை பாலம் தரைமட்டமாக்கப்பட்டது. உக்ரைன் நாட்டில் செர்னிஹிவ்  நகரை ரஷியப் படைகள் சுற்றி வளைத்து இருக்கின்றனர். இந்த நகரில் தண்ணீர் மற்றும் மின்சாரம் கிடையாது. மேலும் இங்கு பொதுமக்கள் வெளியேற உதவும் முக்கிய பாலத்தை ரஷ்ய படைகள் குண்டு வீசி அளித்திருக்கின்றனர். இந்த பாலம் தான் மக்களுக்கு மனிதநேய உதவிகள் சென்றடைய உதவியது. மேலும் இந்த பாலம் அங்கு உள்ள டெஸ்னா ஆற்றை கடந்து  செர்னிஹிவ் நகரை தலைநகர் கீவ்வுடன்  இணைகிறது. […]

Categories
சென்னை மாநில செய்திகள்

15 டன் வாழைத்தார்கள் அழிப்பு…. கோயம்பேட்டில் பரபரப்பு…. வியாபரிகளுக்கு கடும் எச்சரிக்கை……!!!!

கோயம்பேடு பழ மார்க்கெட்டில் கார்பைடு கல் மற்றும் ரசாயனத்தில் பழுக்க வைத்த பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவுத் துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தன. இதையடுத்து இன்று அதிகாலை கோயம்பேடு மார்க்கெட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். சுமார் 100க்கும் மேற்பட்ட கடைகளில் நடத்திய இந்த சோதனையில் கார்பைடு கல் மற்றும் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 15 டன் வாழைத்தார்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை பறிமுதல் செய்த குழுவினர் அங்காடிக்கு பின்புறம் உள்ள இடத்திற்கு எடுத்துச் சென்று அளித்தனர். வேறு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இந்த வேலைதான் நடக்குதா… அடித்து பிடித்து ஓடியவர்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்து தப்பிஓடிய ஒருவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஓடைக் காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை செய்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சுமார் 150 லிட்டர் சாராய ஊறல் போடப்பட்டு இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்து அழித்து விட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் அப்பகுதியில் நடத்திய விசாரணையில் கோவில் பாளையத்தில் வசிக்கும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி சத்தமில்லாமல் அழிக்கப்படுகிறது அமேசான் காடுகள்!!

உலகின் நுரையீரல் என்று வர்ணிக்கப்படும் அமேசான் காடுகள் கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி பல லட்சம் மரங்கள் வெட்டப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா காரணமாக உலகின் பல்வேறு நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இதனை பயன்படுத்திக்கொண்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் பிரேசிலில் உள்ள அமேசான் காடுகளை வேகமாக அழிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் அமேசான் காடுகளை அளிப்பது 64% அளவுக்கு அதிகரித்துள்ளதாக பிரேசிலின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது. […]

Categories

Tech |