தூத்துக்குடி அருகே இன்று நடந்த கோர விபத்தில் 5 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் பழைய மணப்படைவீடு மற்றும் மணக்காடு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் வயல் வேலைகளுக்காக பல இடங்களுக்கு செல்வது வழக்கமாக இருந்தது. அதேபோல் இன்றும் அதிகாலை மணக்காடு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 33 பெண்கள் தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சியில் உள்ள மகாராஜாபுரத்திற்கு வயல் வேலைக்காக சரக்கு வாகனத்தில் சென்றனர். இந்த சரக்கு வாகனத்தை மணக்காட்டைச் சேர்ந்த 50 வயது […]
Tag: அழியாத சோகம்
சென்னையில் பிரிந்து சென்ற மாணவி தற்கொலை செய்து கொண்டதால் மனமுடைந்த கணவர் இரு குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொருக்குப்பேட்டையில் வசித்து வந்தவர் வினோத் வயது 32 மற்றும் கவிதா வயது 27 இவர்களின் மகன்கள்கவின் வயது 3 மற்றும் சக்தி வயது 1. வினோத் எலக்ட்ரீசியன் வேலை செய்பவர். சில நாட்களுக்கு முன் வினோத் மற்றும் கவித ஆகியோர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது எனவே இருவரும் […]
தனுஷ்கோடி நகரம் அழிந்து போன நீங்கா துயர சம்பவம் நடந்து இன்றுடன் 56 வருடங்கள் நிறைவடைந்தது. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது தனுஷ்கோடி. இந்த நகரம் ராமேஸ்வரத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இலங்கையுடன் கடல் வாணிபம் செய்வதற்கு தனுஷ்கோடி சிறந்த துறைமுகமாக விளங்கி வருகிறது. இந்திய பெருங்கடலும் , வங்க கடலும் சேரும் இடம் தனுஷ்கோடி கடல் ஆகும். இங்கு குளித்தால் காசியாத்திரை முடிவது என்பது ஐதிகம். தனுஷ் என்றால் […]