ரஷ்யா இன்று உக்ரைனின் ராணுவத் தொழிற்சாலையை அழித்துவிட்டதாக தெரிவித்துள்ளது. மாஸ்கோ தனது தாக்குதலை உக்ரைன் தலைநகர் மீது தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் கியேவுக்கு வெளியே உள்ள ஒரு இராணுவ ஆலையைத் தாக்கியதாக இன்று அறிவித்துள்ளது. “இரவில் உயர் துல்லியமான காற்றில் ஏவப்பட்ட ஏவுகணைகள் கீவ் மாநிலத்தின் Brovary குடியிருப்புக்கு அருகிலுள்ள ஒரு வெடிமருந்து தொழிற்சாலையை அழித்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. . இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலையில் “சில உள்கட்டமைப்பு பொருட்கள் […]
Tag: அழிவு
உலகம் முழுவதும் உள்ள அணைகளில் மேற்கொள்ளப்படும் நீர்மின் திட்டங்களால் புலிகள் மற்றும் ஜாகுவார்கள் அழிந்து வருகிறது. அதனால் அவற்றின் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுபற்றி இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் நடத்திய ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஆய்வில், ஆசியாவில் உலகின் மீதமுள்ள புலிகளில் 5-ல் ஒரு பங்கிற்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. அதே போன்று, அமெரிக்காவின் தென்மேற்கு மற்றும் அர்ஜென்டினா இடையே பரவியுள்ள ஜாகுவாரின் எண்ணிக்கையும் பாதி அளவிற்கு மேல் […]
அடுத்த பத்து வருடங்களில் இயற்கை பேரழிவுகள், வறட்சியினால் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய மில்லியன் கணக்கான உயிரினங்கள் அழியும் நிலை ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். உழைப்பிற்காக பயன்படுத்தப்படும் ஒட்டகம், கழுதை ,குதிரை, எருது மற்றும் யானை போன்ற 200 மில்லியன் உயிரினங்கள் ஒட்டுமொத்தமாக அழியக்கூடிய நிலை ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த விலங்குகளை வைத்து தான் உலகம் முழுக்க வாழும் 600 மில்லியன் மக்கள் அன்றாட வாழ்க்கைக்கான வருமானத்தை பெற்று வருகிறார்கள். ஆனால், காட்டுத்தீ, புயல் […]
உலகத்தின் மிகப்பழமையான உயிரினங்களில் ஒன்றான வெள்ளைக் காண்டாமிருகம் 70 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துள்ளது. உலகின் பல்வேறு அழிவுகளில் இருந்து மீண்டு வந்த இந்த விலங்கால், மனிதர்களின் வேட்டையிலிருந்து தப்பிக்க இயலவில்லை. விலங்குகளை வேட்டையாடுவதை மனிதர்கள் வழக்கமாக கொண்டுள்ளதால், தற்போது வரை பல லட்சக்கணக்கான விலங்குகள் அழிந்துள்ளன. அதன்படி உலகில் இருந்த கடைசி ஆண் வெள்ளைக் காண்டாமிருகம் ஜூன் இரண்டாம் தேதி உயிரிழந்தது. தற்போது உலகில் இரண்டு பெண் வெள்ளைக் காண்டா மிருகங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. மனிதரின் […]
கொரோனாவில் இருந்து தப்பிக்க தற்போது கிருமிநாசினி பயன்படுத்துவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் அடிக்கடி கிருமிநாசினி பயன்படுத்தினால் கைரேகை அழியும் ஆபத்து இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதுகுறித்து தோல் மருத்துவ நிபுணர் அன்சுல்வர்மன் கூறியிருப்பதாவது: பல அலுவலகங்களில் பயோமெட்ரிக் முறை பயன்படுத்தப்படுகிறது அடிக்கடி கிருமி நாசினி பயன்படுத்துவதால் கைரேகை அழியும் ஆபத்து ஏற்படுகிறது. எனவே அடிக்கடி பயன்படுத்துவதுவதால் 3 முதல் 4 சதவீதம் பேர் தங்கள் கைரேகை பதிவாகவில்லை என்று எங்களிடம் முறையிடுகின்றனர். ஆல்கஹால் தன்மை […]
பூமியில் டைனோசர் எப்படி அழிந்திருக்கும் என்ற தகவலை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பூமியில் ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசர்கள் குறுங்கோள் மோதல் காரணமாக உயிரிழந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போது இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில், வால் நட்சத்திரத்தால் தான் டைனோசர்கள் அறிந்திருக்கக் கூடும் என்று ஹார்வர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஏனென்றால், வியாழன் கிரகத்தால் வால் நட்சத்திரம் ஒன்று தூண்டப்பட்டது. அந்த வால் நட்சத்திரம் சூரியனை நோக்கி ஈர்த்து செல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. அப்படி சூரியனுக்கு அருகில் சென்ற வால் […]
2021 ஆம் ஆண்டு உலகம் எப்படி இருக்கும் என்று பல தீர்க்கதரிசிகள் கணித்து வருகின்றனர். அந்த வகையில் உலக பைபிள் சொசைட்டியின் முன்னாள் தலைவரான மதபோதகர் டாக்டர் எஃப். கென்டன் பெஷோர் உலகின் இறுதி நாள் குறித்த கருத்துக்கள் இணையதளத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. 2014 இறப்பதற்கு முன்பு பெஷோர் இந்த கணிப்பை செய்தார் என்று தெரியவருகிறது. 2021 ஆம் உலகில் முடிவு ஆரம்பமாகிறது என்று கூறியுள்ளார். கிறிஸ்துவின் இரண்டாம் வருகை 2028 ஆம் ஆண்டு நடக்கும் […]
நம் பூமியை அச்சுறுத்தும் காலநிலை மாற்றத்தை கவனிக்கத் தவறினால் அழிவு ஏற்படுவது நிச்சயம் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பிறநாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில […]