Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சகோதரிகள்…. மர்மமான சம்பவத்தால் குழப்பத்தில் அதிகாரிகள்…. !!

சிட்னி குடியிருப்பு ஒன்றில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சகோதரிகளின் பெயர் உள்ளிட்ட தகவல்களை வெளியிட்டு காவல்துறையினர் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். சவுதி அரேபிய நாட்டை சேர்ந்த 24 வயதுடைய அஸ்ரா அப்துல்லா அல்செஹ்லி   மற்றும் 23 வயதுடைய  அமல் அப்துல்லா அல்செஹ்லி என்ற இரு சகோதரிகள்  ஜூன் மாதம் 7ம் தேதி சிட்னியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். ஆனால் ஒரு மாதத்திற்கும் மேலாக, அவர்களின் மரணம் தொடர்பில் அதிகாரிகளுக்கு துப்புத்துலங்காமல் […]

Categories

Tech |