Categories
உலக செய்திகள்

இதுவரை காணாத கொடூரம்… காவல்துறையினரால் மீட்கப்பட்ட சடலம்… பொதுமக்கள் அச்சம்..!!

ஸ்பெயின் நாட்டில் வயதான பெண்மணி ஒருவரின் அழுகிய சடலம் வளர்ப்பு பூனைகள் பாதி தின்ற நிலையில் அதிகாரிகளால் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. மாட்ரிட் நகரில் வசித்து வந்த பெண்மணி ஒருவருடைய வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக காவல் துறையினருக்கு அக்கம்பக்கத்தினர் புகார் அளிக்கப்பட்டதையடுத்து திங்கட்கிழமை அவர்கள் விசாரணைக்காக வந்துள்ளனர். இந்நிலையில் கொலம்பியா நாட்டை சேர்ந்தவரும், கடந்த 1996-லிருந்து அந்த குடியிருப்பு பகுதியில் தனித்து வாழ்ந்து வந்தவருமான 79 வயது கிளாரா லென்ஸ் டோபோன் என்பவருடைய சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் வளர்த்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இது யாருன்னு தெரியலயே..! அழுகிய நிலையில் கிடந்த சடலம்… போலீஸ் தீவிர விசாரணை..!!

பெரம்பலூரில் உடல் அழுகிய நிலையில் கிடந்த மூதாட்டி குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நாரணமங்கலம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலை ஒன்று உள்ளது. இங்கு 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் தொழிற்சாலைக்கு பின்புறத்தில் உள்ள வாரியில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். அதனைக் கண்ட பொதுமக்கள் பாடாலூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து காவல்துறையினர் பார்வையிட்டனர். அப்போது உடல் அழுகிய நிலையில் அந்த மூதாட்டி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அழுகிய நிலையில் கிடந்த பெண் சடலம்… வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

சிதம்பரம் அருகே உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் அழுகிய நிலையில் பெண் சடலம் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் அடுத்த புவனகிரி கடை வீதியில் ஒரு தனியார் நிதி நிறுவனம் உள்ளது. அதன் காவலாளி செந்தில்குமார் நிறுவனத்தைத் திறப்பதற்காக நேற்று காலை வந்தார். அப்போது நிறுவனத்தில் இருந்து துர்நாற்றம் வீசியது. அதனால் சந்தேகமடைந்த அவர் உடனடியாக அந்த நிறுவன அதிகாரிகளுக்கும்,போலீசாருக்கும் தகவல் அளித்தார். தகவலின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக், புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் […]

Categories

Tech |