தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் 200 க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளுக்கு தமிழக சொசைட்டி நிறுவனம் சார்பிவ் முட்டை வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக அரசு பள்ளிகளில் அழுகிய முட்டைகள் விநியோகம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இதனையடுத்து பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் இது குறித்து சத்துணவு பணியாளர்களும் விளக்கம் கேட்டனர். அப்போது பொன்னரகம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பெரும்பாலான பள்ளிகளுக்கு இத்தகைய முட்டைகளை விநியோகம் […]
Tag: அழுகிய முட்டை
கரூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி ஒன்றில் அழுகிய முட்டைகள் இருந்தது தொடர்பாக 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் . தமிழகத்தில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மதியம் சத்துணவு வழங்கப்படுவது வழக்கம். இந்த சத்துணவில் மாணவ மாணவியர்களுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் வகையில் முட்டை வழங்கப்பட்டு வருகின்றது. சிலசமயங்களில் முட்டை சாப்பிட்ட குழந்தைகள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கும் சூழலும் உருவாகின்றது. இந்நிலையில் கரூர் மாவட்டம் குளித்தலை அரசு பள்ளியில் அழுகிய முட்டைகள் இருந்தது […]
கரூர் மாவட்டம் குளித்தலை அருகில் உள்ள நாகனூர் ஊராட்சி பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 150 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளியில் மதியம் சத்துணவுவில் வழங்கப்பட்ட முட்டைகள் கெட்டுப்போய் உள்ளது என்று பள்ளி மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து பள்ளி மேலாண்மை குழு தலைவர் செல்வராஜ் மற்றும் உறுப்பினர்கள் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் முட்டைகளை புழு வைத்து கெட்டுப்போனா வாட […]