Categories
மாநில செய்திகள்

நடுரோட்டில் கதறி அழுத டிக்டாக் பிரபலம்…. பரபரப்பு வீடியோ….!!!

டிக் டாக் பிரபலம் சுகந்தி அளித்த புகாரின் பெயரில் நேற்று காவல்துறையினர் திவ்யாவை கைது செய்தனர். இந்நிலையில் அவர் கைது செய்வதற்கு முன்னதாக பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சுகந்தி என்பவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில் கணவருடன் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார். கார்த்தி என்ற காதலனை தேடி திவ்யா என்பவர் தொடர்ச்சியாக டிக்டாக்கில் வீடியோ போட்டு வந்தார். பின்பு யூடியூப் வீடியோக்களை போட தொடங்கினார். இதற்கிடையில் […]

Categories

Tech |