திமுக கட்சியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் டிசம்பர் 14-ம் தேதி அமைச்சராக பதவி ஏற்கும் நிலையில், தற்போது பொறுப்பில் இருக்கும் அமைச்சர்களுக்கு இலாகா மாற்றலாம் என்று கூறப்படுகிறது. அதாவது அமைச்சர் மெய்யநாதன் கூடுதலாக கவனித்து வரும் இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, முதல்வர் ஸ்டாலின் வசம் இருக்கும் சிறப்பு திட்ட அமலாக்கத்துறை, அமைச்சர் கீதா ஜீவனிடம் கூடுதலாக இருக்கும் மகளிர் உரிமைத்துறை போன்றவைகள் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அமைச்சர் பெரிய கருப்பனிடம் […]
Tag: அழைப்பிதழ்
ஹன்சிகாவின் திருமண அழைப்பிதழ் வீடியோ லீக்காகி உள்ளது. முன்னணி நடிகையாக வலம் வரும் ஹன்சிகா தற்போது தனது திருமணம் குறித்து அறிவித்திருக்கின்றார். இவரின் திருமணம் வருகின்ற டிசம்பர் 4-ம் தேதி ஜெய்ப்பூரில் இருக்கும் அரண்மனையில் நடைபெற உள்ளது. இவர் சோஹைல் கதூரியா என்ற தொழிலதிபரை காதலித்து வந்த நிலையில் இவர்களின் திருமணம் தற்போது வருகின்ற டிசம்பர் இரண்டாம் தேதி முதல் நான்காம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் திருமண அழைப்பிதழ் வீடியோ லீக் ஆகி […]
நவரச நாயகனின் கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களின் வரிசையில் உள்ளார். இவர் கைவசம் தற்போது பத்து தல, செல்லப்பிள்ளை ஆகிய படங்கள் உள்ளது. பத்து தல படத்தில் நடிகர் சிம்புவுடன் இணைந்து நடிக்கிறார் கௌதம். இந்த படத்தை சில்லுனு ஒரு காதல் இயக்கிய கிருஷ்ணன் இயக்குகிறார். அதனைத் தொடர்ந்து தேவராட்டம் என்ற படத்தில் நடித்த போது கௌதம் மஞ்சிமா மோகன் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்ததாக இணையத்தில் […]
திருவண்ணாமலையில் மருத்துவத்துறை ஜோடியின் திருமணத்திற்கு மாத்திர அட்டை வடிவில் திருமண அழைப்பிதழ் வடிவமைக்கப்பட்டுள்ள சம்பவம் வித்தியாசமாக உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பகுதியை சேர்ந்த எழிலரசன் முதுநிலை மருத்துவ பட்டதாரி. இவர் தனியார் மருந்தியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு அதே தெருவை சேர்ந்த வசந்தகுமாரி என்ற பெண்ணுக்கும் செப்டம்பர் மாதம் நிச்சயம் செய்யப்பட்டது. இவர்கள் இருவரும் மருத்துவம் சார்ந்த துறையில் பணியாற்றுவதால் தங்களின் அழைப்பிதழை அந்த துறை சார்ந்து வடிவமைக்க முடிவு செய்து, […]
டெல்லியில் புதியதாக திமுக அலுவலகம் அமைக்க காங்கிரஸ் கட்சி சார்பில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த இடத்தில் தற்போது திமுக அலுவலகம் அமைக்கப்பட்டு அதற்கு அண்ணா அறிவாலயம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்திற்கு ஏப்ரல் 2ஆம் தேதி திறப்பு விழா நடத்த திமுக சார்பில் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தத் திறப்பு விழாவுக்காக ஏப்ரல் 2ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டெல்லி வருகை புரிய உள்ளார். தொடர்ந்து ஏப்ரல் 2ஆம் தேதி மாலை அலுவலகம் திறக்கப்பட […]
தயாரிப்பாளர் அன்புச்செழியன் நடிகர் ரஜினிகாந்தின் வீட்டிற்கு சென்று தன் மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் மகளின் விவாகத்திற்கு பின் யாரிடமும் பேசவில்லை என்றும் வீட்டில் தனியாகவே இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. எனவே, மகளையும், மருமகனையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் ரஜினிகாந்தின் மனைவி லதா ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Producer, Distributor, Financier and Theatre Chain Founder GN Anbuchezhian and IAS Rajendran met Superstar Invited him for their family wedding. […]
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 100 சதவீத வாக்குபதிவை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்டத்தில் இளைஞர்கள் வீடு, வீடாக சென்று தேர்தல் அழைப்பிதழ் வழங்கினர். பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம், பெரம்பலூர் என இரண்டு சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பெரம்பலூர், குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் திருவிழா அழைப்பிதழ்களை திருமண அழைப்பிதழ் […]