Categories
உலக செய்திகள்

அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்….. ராணியாரின் இறுதிச் சடங்கில்”பங்கேற்க 500 நாடுகளுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு…. வெளியான தகவல்கள்….!!!!

 மாகாரணியின் இறுதிச்சடங்கில் 500-க்கும் மேற்பட்ட நாட்டின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தாணியாவின் மகாராணியான எலிசபெத் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்து விட்டார். இதனால்  பல ஆண்டுகளுக்கு பின்னர் சர்வதேச தலைவர்கள் பலர் கலந்து கொள்ளும் நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்படுகிறது. இதில்  அமெரிக்கா, உக்ரைன், ஆஸ்திரேலியா, ஐரோப்பா, நியூசிலாந்து, இந்தியா, பிரேசில் என  500-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியானது வருகின்ற ஞாயிற்றுக்கிழமை மாலை  பக்கிங்ஹாம்    அரண்மனையில் மன்னர் சார்லஸ் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“தேவையற்ற போன் கால்களை தவிர்க்கணுமா”..? அப்ப இந்த புது செயலியை பயன்படுத்துங்கள்..!!

தேவையற்ற அலைபேசி அழைப்புகள் பெரிய தொந்தரவாக மாறியுள்ளது. அலைபேசி வழியாக மோசடி பேர்வழிகளும் தொடர்பு கொண்டு அநேகரை ஏமாற்றுகின்றனர். ஏதோ ஓர் எண்ணுக்குத் தொடர்பு கொண்டு தங்கள் பொருளை வாங்கும்படி வற்புறுத்துவதும், தவறான விதத்தில் மொபைல் எண்களைச் சேகரித்து மோசடி செய்ய முயல்வதும் பெருகி வருகிறது. இதுபோன்ற அழைப்புகளைத் தவிர்க்க உதவும் வகையில் கூகுள் நிறுவனம் வெரிஃபைடு கால்ஸ் (Verified Calls) என்ற மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இனி தயாரிக்கப்படும் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட போன்களில் […]

Categories

Tech |