Categories
மாநில செய்திகள்

மாணவர்களே…! விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு… தமிழக அரசு உத்தரவு…!!!!

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகமும், சென்னை லயோலா கல்லூரியும் இணைந்து 6 மாத கால ஊடகவியல் சான்றிதழ் படிப்பை கட்டணமின்றி வழங்குகின்றன. இந்த படிப்புக்கு விண்ணப்பிக்க இன்றுடன் கால அவகாசம் முடியவிருந்த நிலையில், அவகாசத்தை டிசம்பர் 5-ந்தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 20 – 25 வயதுள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களை Www.loyolacollege.edu என்ற இணையதளத்தில் அறியலாம்.

Categories
தேசிய செய்திகள்

நவம்பர் 7ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு…. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது. 2022 – 2023 ஆம் கணக்கீடு ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய அக்டோபர் 31ம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பலரின் கோரிக்கையை ஏற்று அக்டோபர் 31ஆம் தேதி வரை காலக்கெடு முடிவடைந்த நிலையில் தற்போது நவம்பர் 7ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.  மேலும் இதுதொடர்பான மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் சுற்றறிக்கையை www.incometaxindia.gov.in என்ற […]

Categories
மாநில செய்திகள்

இந்த படிப்பிற்கு விண்ணப்பிக்க நாளை வரை அவகாசம் நீட்டிப்பு…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

கட்டிடக் கலை அறிவியல் படிப்புக்காக விண்ணப்பிக்க நாளை செப்.7ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக பொறியியல் மாணவர் சேர்க்கை குழு அறிவித்துள்ளது. NATA, JEE மதிப்பெண்களின் படி விண்ணப்பத்தை பூர்த்தி செய்யாதவர்கள் விவரங்களை திருத்தம் செய்து விண்ணப்பிக்கலாம் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு….. முக்கிய அறிவிப்பு….!!!!

மாணவர்கள் ஜூன் 20ம் தேதியில் இருந்து ஜூலை 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஜூலை 20ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறும். ஆகஸ்ட் 8ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு, ஆகஸ்ட் 16ம் தேதி தொடங்குகிறது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். இந்நிலையில் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க இன்றுடன் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு…. ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு….!!!!

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக போட்டித்தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில் தேர்தலுக்கு பிறகு குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி டிஎன்பிஎஸ்சி இந்த தேர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. மேலும் சுமார் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்!…. வரும் 18 ( பிப்.18 ) வரை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

2021-22 ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்ந்துள்ள முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நேற்று முதல் திறக்கப்பட்டது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கல்லூரி விடுதிகளில் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் மருத்துவக் கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது. அதன்படி கல்லூரி விழாக்கள் மற்றும் கூட்டங்கள் நடத்தவும், நூலகத்தில் கூட்டம் கூடவும் அனுமதி இல்லை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் அனைத்து மாணவர்களும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை வகுப்பறைகளில் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: நீட்டிப்பு….. அரசு, தனியார் ஊழியர்களுக்கு அதிரடி அறிவிப்பு…..!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் நாடு முழுவதும் விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடக்க இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல் அனைத்து விதமான தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சில முக்கிய பணிகளுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

மாநில அரசுகள் கூடுதல் கடன்… 2021 பிப்ரவரி 15 வரை நீட்டிப்பு… மத்திய அரசு அதிரடி…!!!

மாநில அரசுகள் கடன் பெறுவதற்குத் தேவையான சீர்திருத்தங்களை நிறைவேற்றுவதற்கு கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. மாநில அரசுகள் நடப்பு நிதியாண்டில் கூடுதல் கடன் பெறுவதற்கு தேவையான சீர்திருத்தங்களை நிறைவேற்றுவதற்குரிய கால அவகாசத்தை 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இதுவரை 9 மாநிலங்களில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்தி உள்ளன. நான்கு மாநிலங்கள் தொழில் தொடங்க உகந்த சீர்திருத்தங்களை மேற்கொண்டு உள்ளன. அந்த மாநிலங்களுக்கு ரூ.40.251 […]

Categories

Tech |