Categories
தேசிய செய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கு செம சூப்பர் அறிவிப்பு….!! 8 லட்சம் வரை உடனடி கடன்….!!

பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்கள் 8 லட்சம் வரை அவசரகால கடனாகப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு திடீரென பண நெருக்கடி ஏற்பட்டாலோ அல்லது அவசர காலத் தேவைகளுக்கு பணம் தேவைப்பட்டாலோ 8 லட்சம் ரூபாய் வரை கடனாகப் பெற்றுக் கொள்ளலாம் என பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது. மேலும் இதற்கு வாடிக்கையாளர் தன்னுடைய ஆதார் எண் மற்றும் மொபைல் எண்ணை மட்டும் கொடுத்தாலே போதுமானது எனவும் […]

Categories

Tech |