Categories
உலக செய்திகள்

இலங்கையில் பொருளாதாரம் நெருக்கடி…. ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை நீட்டிப்பு… அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!

இலங்கையில் கடும் பொருளாதாரம் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அதிபர் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில் அதிபர் கோத்தபயா சிங்கப்பூருக்கு தப்பிய நிலையில் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்று கொண்டார். அவரும் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் பொது சொத்துக்கள் பாதுகாப்பு, பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், சேவை விநியோகம் ஆகியவற்றை […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் நீடிக்கும் நெருக்கடி… மீண்டும் அவசரநிலை அறிவிப்பு….!!!

இலங்கையில் மீண்டும் அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை கடும் நெருக்கடியான நிலையை சந்தித்துக் கொண்டிருக்கிறது. எனவே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை இடைக்கால அதிபராக நியமித்தனர். அதிபருக்கான தேர்தல் நாளை மறுநாள் நடைபெற இருக்கிறது. கோட்டபாய ராஜபக்சே ராஜினாமா செய்தாலும் போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிடவில்லை. இடைக்கால அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இலங்கையில் அரசாங்கத்தை ஒட்டுமொத்தமாக மாற்ற வேண்டும். அதுவரை, எங்களின் ஆர்ப்பாட்டம் நீடிக்கும் என்று தெரிவித்திருக்கிறார்கள். இதற்கிடையே நாட்டின் நிதி நெருக்கடியும் ஒவ்வொரு நாளும் கடுமையாக […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் போராட்டத்தை தடுக்க…. ரோந்து பணியில் இராணுவ வீரர்கள்….!!!

இலங்கையில் தீவிரமடைந்துள்ள போராட்டங்களை தடுக்க ராணுவ வீரர்கள் சோதனை பணியை மேற்கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டதால் மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். அந்த போராட்டம் உச்சகட்டத்தை அடைந்தது. எனவே, நாட்டில் பிரதமர் அவசர நிலை பிரகடனம் அறிவித்தார். இன்று கொழும்பு நகரத்தில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. அரசு அலுவலகங்களை கைப்பற்றி இருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறார்கள். நாட்டின் இடைக்கால அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கே, நாட்டின் சட்டம் ஒழுங்கு […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் நீடிக்கும் பதற்றம்…. மீண்டும் அவசரநிலை பிரகடனம்…. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!

இலங்கையில் போராட்டம் தீவிரமடைந்துள்ள சூழ்நிலையில், அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.  இலங்கை நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடியால் கடந்த சில மாதங்களாகவே அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காத சூழ்நிலையில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்களின் போராட்டத்தை அடுத்து அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபட்ச பதவி விலகினார். இதையடுத்து அதிபர் கோத்தபய ராஜபட்ச பதவிவிலக வேண்டுமென்று கோரி  வருகின்றனர். அத்துடன் மஹிந்த ராஜபட்சவுக்கு பிறகு பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க அரசும் பொருளாதாரத்தை சரிசெய்ய முயற்சிக்கவில்லை என கூறி […]

Categories
தேசிய செய்திகள்

144 தடை உத்தரவு….. “மாநிலம் முழுதும் அவசர நிலை பிரகடனம்”…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அதிகரித்து வரும் காலரா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த இருவர் இணைநோய்களால் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் காலரா பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பகுதிகளில் சிறப்பு குழு அமைத்து கண்காணிக்க துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் எச்சிரிக்கையாக இருக்குமாறும் ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். அதிகரித்து வரும் காலரா தொற்றை கட்டுப்படுத்த அம்மாநில சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் பொதுசுகாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. […]

Categories
உலகசெய்திகள்

கொரோனா பாதிப்பு… ஜப்பானில் அவசரநிலை ரத்து…!!!!

தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட 18 மாகாணங்களில் அவசர நிலை திரும்ப பெறப்படுவதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கடந்த இரண்டு வருடமாக கொரோனா பெரும்  பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஜப்பானில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு வைரஸ் பரவலை கட்டுப்படுத்த 2020 ஆம் ஆண்டு நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து கடந்த ஆண்டு இறுதியில் வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கியதும் அவசர நிலை பிரகடனம் திரும்பப் பெறப்பட்டு இருந்தது. […]

Categories
உலக செய்திகள்

கட்டாய தடுப்பூசி திட்டத்தை எதிர்த்து கடும் போராட்டம்…. நிலைகுலைந்து போன தலைநகர்…. அவசரநிலை பிரகடனம் அறிவிப்பு….!!!

கனடாவில் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தி வருவதால் தலைநகர் ஒட்டாவாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. கனடா நாட்டின் எல்லையை கடந்து செல்லக்கூடிய லாரி ஓட்டுனர்கள் கொரோனோ விற்கு எதிரான தடுப்பூசியை கட்டாயமாக செலுத்தியிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகரான ஒட்டாவாவில், ‘சுதந்திர தின வாகன அணிவகுப்பு’ என்று லாரி ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சுமார் பத்து நாட்களாக தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, […]

Categories
உலக செய்திகள்

“எரிபொருள் விலையேற்றத்தால் கலவர பூமியான நாடு!”….. ராஜினாமா செய்த அரசு…. கஜகஸ்தானில் பரபரப்பு….!!

கஜகஸ்தான் அரசு எரிபொருள் விலை ஏற்றத்தால் உண்டான கலவரங்களால் ராஜினாமா செய்திருக்கிறது. கஜகஸ்தான் அரசின் ராஜினாமாவை நாட்டின் ஜனாதிபதி ஏற்றுள்ளார் என்று ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்திருக்கிறது. இந்த வருடத்தின் தொடக்கத்திலேயே எரிபொருள் விலை வெகுவாக அதிகரித்தது. எனவே, நாட்டில் உள்ள Almaty என்னும் நகரத்தில் கலவரங்கள் வெடித்தன. இதனையடுத்து, அரசாங்கம் நேற்று எரிபொருள் விலை அதிகரிப்பை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டது. மேலும், நேற்று அந்நகரில் நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர். எனவே, போராட்டத்தை கலைப்பதற்காக காவல்துறையினர் […]

Categories
உலக செய்திகள்

அடுத்த வருடம் வரை அவசர நிலை பிரகடனம்… அமெரிக்க மாகாணம் அறிவிப்பு…!!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தின் கவர்னர் அவசர நிலை பிரகடனம் அறிவித்திருக்கிறார். அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அதிகரித்திருக்கிறது. எனவே. அம்மாகாணத்தின் கவர்னரான Kathy Hochul, அவசர நிலை பிரகடனம் அறிவித்திருக்கிறார். நேற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், கடந்த 2020 ஆம் வருடம் ஏப்ரல் மாதத்திலிருந்து மாகாணத்தில் இல்லாத அளவில், தற்போது கொரோனா தொற்று அதிகரித்திருக்கிறது. மேலும், தற்போது கொரோனா பாதித்து மருத்துவமனையில் சேர்க்கப்படும் நோயாளிகளின் விகிதம் கடந்த மாதத்தில் தினசரி 300 […]

Categories

Tech |