Categories
மாநில செய்திகள்

கனமழை எச்சரிக்கை….. இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க….. அவசர எண்கள் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவசர எண்களை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் கனமழையினை எதிர்கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் விளக்கம் அளித்தார். மேலும் அவர் வெளியிட்டிருக்கும் […]

Categories
உலக செய்திகள்

மாணவர்கள் பயப்பட வேண்டாம்…. இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு…. கூடுதல் விமானங்கள் ஏற்பாடு…. பிரபல நாட்டில் வெளியுறவுத் துறை முடிவு….!!

உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வர விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க வாய்ப்புள்ளதாக மேற்கத்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்து வருவதால் அங்கு இருக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வர விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகள் தனது நாட்டு மக்களை உக்ரேனில் இருந்து வெளியேறும் படி ஏற்கனவே அறிவுறித்தியுள்ளது. மேலும்  உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் தேவையில்லாமல் […]

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை…. மக்கள் புகார் அளிக்க அவசர அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த 25ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. கடந்த ஆண்டை விட இந்த வருடம் அதிக அளவு மழை பொழிவை தரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதன்படி மழைநீர் தேங்காமல் இருக்க கால்வாய்களை தூர்வார வேண்டும். பருவமழை காலத்தில் அவசர உதவிக்கு 1070 மற்றும் 1077 என்ற இலவச […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களே…. உங்க போனில் கட்டாயம் இது இருக்கணும்…. மிக மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தற்போதுள்ள காலகட்டத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது மிகவும் அவசியம். அவ்வாறு பெண்கள் அனைவரும் தங்கள் போனில் சில முக்கியமான எண்களை வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. அவ்வாறு பெண்கள் போனில் இருக்க வேண்டிய முக்கியமான எண்கள் பற்றி பார்க்கலாம் வாருங்கள். பெண்களுக்கு அவசர உதவிக்கு – 1091, பெண்கள் மீதான வன்கொடுமைக்கு – 181, தேசிய பெண்களுக்கான ஆணையம் – 01126944754, 26942369, குழந்தைகளுக்கான பாதுகாப்புக்கு – 1098, பெண்கள் மற்றும் குழந்தைகள் காணாமல் போனால் – […]

Categories

Tech |