Categories
கல்வி மாநில செய்திகள்

இனி அதிக கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து….. தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக அளவில் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு கட்டண வரைமுறை தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு நிர்ணயம் செய்யப்படும் நிலையில், அந்த கட்டணத்தை விட அதிக அளவில் கல்லூரிகள் கட்டணம் வசூலிப்பதாக 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாநில சுகாதாரத் துறை மற்றும் மருத்துவ கல்வி துறையை அணுகி புகார் கொடுத்துள்ளனர். ‌ இதன் காரணமாக டாக்டர் எம்ஜிஆர் மருத்துவமனையின் […]

Categories
மாநில செய்திகள்

அச்சுறுத்தும் ஒமைக்ரான்….  கலெக்டர்களுக்கு சுகாதார செயலர் அவசர கடிதம்…!!!!

மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தென் ஆப்பிரிக்காவில் கொரோனா தொற்று புதிய அவதாரம் எடுத்தது. இதற்கு ஒமைக்ரான் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.  ஒமைக்ரான்  வைரஸ் டெல்டா வைரசை விட வேகமாக பரவும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இஸ்ரேல், அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் ஒமைக்ரான் தொற்று பரவிவிட்டது. தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக […]

Categories

Tech |