Categories
தேசிய செய்திகள்

மக்களே குட் நியூஸ்…. 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிப்பு…. மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

வங்கிகளின் சிறு குறு தொழில் முனைவோர்களாக பதிவு செய்தவர்கள், தனிநபர் முதலாளிகள், கூட்டு நிறுவனங்கள், பதிவு செய்த நிறுவனங்கள், முத்ரா திட்டத்தின் கீழ் இணைந்தவர்கள் என பலருக்கும் இந்த கடன் வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. சிறு குறு தொழில் முனைவோருக்கு கடன் நிலுவை தொகையில் 20% வரை அல்லது 25 கோடி வரை கடன் வாங்கிக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் கீழ் 3 லட்சம் கோடி வரை கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவசர […]

Categories

Tech |