Categories
தேசிய செய்திகள்

“விமானத்தில் வந்த முதல் இளம் பயணி”…. குழந்தை புகைபடத்துடன் ட்விட்டர் பதிவு… விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு…!!!!!

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் மூன்றாவது முனையத்திற்கு விமானம் ஒன்று வந்து சேர்ந்தது. இந்த விமானத்தில் பயணம் மேற்கொண்ட கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு விமானத்தில் வைத்து குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில்  விமான நிலையம் வந்து சேர்ந்தவுடன் வளாகத்தில் உள்ள மேதாந்தா மருத்துவ மையத்தில் தாய் மற்றும் குழந்தை இருவரும் அனுமதித்துள்ளனர்.  தற்போது இருவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் twitter பதிவில் பிறந்த குழந்தையின் புகைப்படம் […]

Categories

Tech |